Kaamugar Nenjil artwork

Song lyrics

Kaamugar Nenjil

காமுகர் நெஞ்சில் நீதியில்லை

3706 views

Singer · K. Jamuna Rani

Lyrics · A. Maruthakasi

The lyrics

காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை
காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை



தீமைகள் போல் அவர்க்கு செல்வமில்லை
கொலை செய்வதை போல் ஒரு இன்பமில்லை
மாதர்கள் வாழ்வில் காவலுமில்லை
மானமும் ஜீவனும் வாழ்வதும் இல்லை 
காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை



காவியம் போற்றுகிற வீரமெல்லாம்
வளர் காவிரி மண்டல செல்வமன்றோ
தீரர்களாலே சீர்படும் நாடும் 
தீயவர் கால்களில் பாழ்படும் அன்றோ
காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mahadhevi

Keep listening

More from this movie

  1. Kaka Kaka Maikondaa காக்கா காக்கா

    Sung by M. S. Rajeswari

  2. Kaamugar Nenjil காமுகர் நெஞ்சில் நீதியில்லை

    Sung by K. Jamuna Rani

  3. Kanmoodum Velaiyilum கண் மூடும் வேளையிலும்

    Sung by A. M. Rajah, P. Susheela

  4. Kurukku Vazhiyil குறுக்கு வழியில் வாழ்வு

    Sung by T. M. Soundararajan

  5. Singara Punnagai சிங்காரப் புன்னகை

    Sung by M. S. Rajeswari & R. Balasaraswathi Devi

  6. Thanthana Paattu தந்தன்னா பாட்டு பாடணும்

    Sung by J. P. Chandrababu & A. G. Rathinamala

  7. Thaayatthu Thaayatthu தாயத்து தாயத்து

    Sung by T. M. Soundararajan