Song lyrics
Thanthana Paattu
தந்தன்னா பாட்டு பாடணும்
4595 views
Singer · J. P. Chandrababu & A. G. Rathinamala
Lyrics · Thanjai N. Ramaiah Dass
The lyrics
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்
அடி கிண்ணிகிணி கிண்ண்கிணி கிண்ண்கிணி
சுத மாங்கனி மாங்கனி தவமணியே
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்
பாம்பை கூட நம்பிடலாம் அதின் பாசானத்தையும் நம்பிடலாம்
பாம்பைக்கூட நம்பிடலாம் அதின் பாசானத்தையும் நம்பிடலாம்
இந்த பட்டாளத்து வீரரை நம்பினால் கட்டாயமா ஓட்டை ஏந்தி..
தந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்
பத்தினி வேஷம் போடாதே சும்மா பகட்டு காட்டி ஆடாதே
பத்தினி வேஷம் போடாதே சும்மா பகட்டு காட்டி ஆடாதே
சத்தியமா நீ உத்தமியா இந்த கத்தி முனையிலே
என்னை வெத்து பய போல எண்ணாதே
இந்த கத்தி முனையிலே
என்னை வெத்து பய போல எண்ணாதே
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்
அங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும்
அம்மனை சேவிக்க வந்திடணும்
அங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும்
அம்மனை சேவிக்க வந்திடணும்
இந்த அம்மனும் கிம்மனும் நிம்மதியாக
இந்த சாமிய சேவிக்க வந்திடணும்
சாமிய சேவிக்க வந்திடணும்
இந்த சாமிய சேவிக்க வந்திடணும்
அம்மன் தான் உலகில் சிறந்தது..
சாமி தான் சால சிறந்தது
அம்மன் தான் உலகில் சிறந்தது..
சாமி தான் சால சிறந்தது
ஆக அம்மனும் சாமியும் சம்மந்தபட்ட
அதைவிட சால சிறந்தது ஏது?
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணு
துந்தன்ன தாளம் போடணும்
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்
அடி கிண்ணிகிணி கிண்ண்கிணி கிண்ண்கிணி
சுத மாங்கனி மாங்கனி தவமணியே
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்
பாம்பை கூட நம்பிடலாம் அதின் பாசானத்தையும் நம்பிடலாம்
பாம்பைக்கூட நம்பிடலாம் அதின் பாசானத்தையும் நம்பிடலாம்
இந்த பட்டாளத்து வீரரை நம்பினால் கட்டாயமா ஓட்டை ஏந்தி..
தந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்
பத்தினி வேஷம் போடாதே சும்மா பகட்டு காட்டி ஆடாதே
பத்தினி வேஷம் போடாதே சும்மா பகட்டு காட்டி ஆடாதே
சத்தியமா நீ உத்தமியா இந்த கத்தி முனையிலே
என்னை வெத்து பய போல எண்ணாதே
இந்த கத்தி முனையிலே
என்னை வெத்து பய போல எண்ணாதே
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்
அங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும்
அம்மனை சேவிக்க வந்திடணும்
அங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும்
அம்மனை சேவிக்க வந்திடணும்
இந்த அம்மனும் கிம்மனும் நிம்மதியாக
இந்த சாமிய சேவிக்க வந்திடணும்
சாமிய சேவிக்க வந்திடணும்
இந்த சாமிய சேவிக்க வந்திடணும்
அம்மன் தான் உலகில் சிறந்தது..
சாமி தான் சால சிறந்தது
அம்மன் தான் உலகில் சிறந்தது..
சாமி தான் சால சிறந்தது
ஆக அம்மனும் சாமியும் சம்மந்தபட்ட
அதைவிட சால சிறந்தது ஏது?
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணு
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kaka Kaka Maikondaa காக்கா காக்கா
Sung by M. S. Rajeswari
-
Kaamugar Nenjil காமுகர் நெஞ்சில் நீதியில்லை
Sung by K. Jamuna Rani
-
Kanmoodum Velaiyilum கண் மூடும் வேளையிலும்
Sung by A. M. Rajah, P. Susheela
-
Kurukku Vazhiyil குறுக்கு வழியில் வாழ்வு
Sung by T. M. Soundararajan
-
Singara Punnagai சிங்காரப் புன்னகை
Sung by M. S. Rajeswari & R. Balasaraswathi Devi
-
Thanthana Paattu தந்தன்னா பாட்டு பாடணும்
Sung by J. P. Chandrababu & A. G. Rathinamala
-
Thaayatthu Thaayatthu தாயத்து தாயத்து
Sung by T. M. Soundararajan