Kalyana Ponnu
Song lyrics
Kalyana Ponnu
கல்யாணப் பொண்ணு
12742 views
Singer · T. M. Soundararajan
Lyrics · Vaali
The lyrics
கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்
கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் - அம்மா
பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்
வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க

அத்தானின் காதல் முத்தாமல் இருந்தால் பித்தாக செய்யும் வளையல் - சில
சித்தானை உடம்பு வத்தாமல் இருந்தால் ஒத்தாசை செய்யும் வளையல்

அன்ன நடை பின்னி வர சின்ன இடை மின்னி வர முன்னாடி வரும் வளையல் - இது
அத்தை மகள் ரத்தினத்தின் அச்சடித்த சித்திரத்தின் கையோடு வரும் வளையல்

பெண்டாட்டி புருஷன் ரெண்டாக இருந்தா மூணாகச் செய்யும் வளையல் - இது
ஒட்டாத மனசில் கிட்டாத சுகத்தைக் கட்டாயம் தரும் வளையல்
மாமனார மாமியார சாமியாரா மாத்திவிட மந்திரிச்சுத் தந்த வளையல்
காளையர்கள் கெஞ்சி வர கன்னியர்கள் கொஞ்சி வரத் தூதாக வந்த வளையல்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Koduthellam Koduthaan கொடுத்ததெல்லாம்
Sung by T. M. Soundararajan
-
Tharaimel Pirakka தரை மேல் பிறக்க
Sung by T. M. Soundararajan
-
Thottal Poo Malarum தொட்டால் பூ மலரும்
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Naan Oru Kuzhandhai நான் ஒரு குழந்தை
Sung by T. M. Soundararajan
-
Azhagu Oru Ragam அழகு ஒரு ராகம்
Sung by P. Susheela
-
Kalyana Ponnu கல்யாணப் பொண்ணு
Sung by T. M. Soundararajan
-
Ennai Eduthu என்னை எடுத்து
Sung by P. Susheela