Naan Oru Kuzhandhai

Song lyrics

Naan Oru Kuzhandhai

நான் ஒரு குழந்தை

18219 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Vaali

The lyrics

நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை 
ஒருவர் மடியிலே ஒருவரடி 
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் 
ஒருவர் மனதிலே ஒருவரடி 
நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை 
ஒருவர் மடியிலே ஒருவரடி 
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் 
ஒருவர் மனதிலே ஒருவரடி 

நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் 
பார்த்தால் பார்வைக்கு தெரியாது 
நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது 
தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது 

பவளக்கொடியே வா சிந்தாமணியே வா 
மணிமேகலையே வா மங்கம்மாவே வா 
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை 
ஒருவர் மடியிலே ஒருவரடி 
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் 
ஒருவர் மனதிலே ஒருவரடி 

ஊரறியாமல் உறவறியாமல் 
யார் வரச் சொன்னார் காட்டுக்குள்ளே
ஓடிய கால்கள் ஓடவிடாமல் 
யார் தடுத்தார் உன்னை வீட்டுக்குள்ளே 
ஆவி துடித்தது நானுமழைத்தேன் 
நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே 
ஆவி துடித்தது நானுமழைத்தேன் 
நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே 

பவளக்கொடியே வா சிந்தாமணியே வா 
மணிமேகலையே வா மங்கம்மாவே வா 
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை 
ஒருவர் மடியிலே ஒருவரடி 
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் 
ஒருவர் மனதிலே ஒருவரடி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Padagotti

Keep listening

More from this movie

  1. Koduthellam Koduthaan கொடுத்ததெல்லாம்

    Sung by T. M. Soundararajan

  2. Tharaimel Pirakka தரை மேல் பிறக்க

    Sung by T. M. Soundararajan

  3. Thottal Poo Malarum தொட்டால் பூ மலரும்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  4. Naan Oru Kuzhandhai நான் ஒரு குழந்தை

    Sung by T. M. Soundararajan

  5. Azhagu Oru Ragam அழகு ஒரு ராகம்

    Sung by P. Susheela

  6. Kalyana Ponnu கல்யாணப் பொண்ணு

    Sung by T. M. Soundararajan

  7. Ennai Eduthu என்னை எடுத்து

    Sung by P. Susheela