Hosanna Paduvom artwork

Song lyrics

Hosanna Paduvom

ஓசன்னா பாடுவோம்

3007 views

Singer · Randoms

Lyrics · Randoms

The lyrics

ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்
அன்று போல இன்றும் நாமும் அன்பாய்த் துதி பாடுவோம்

சின்ன மறி மீதில் ஏறி அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்

பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்

பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்

குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்
கூடி அருள் பெற்று நாமும் திரியேகரைப் போற்றுவோம்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Christian Songs

Keep listening

More from this movie

  1. Yesu Raja Munne Selgirar ​இயேசு ராஜா முன்னே செல்கிறார்

    Sung by Paster Vincent Sekar

  2. Hosanna Paduvom ஓசன்னா பாடுவோம்

    Sung by Randoms

  3. Siluvai Sumantha Uruvam சிலுவை சுமந்த உருவம்

    Sung by Randoms

  4. Ithai en Ninaivai இதை என் நினைவை செய்ய மாட்டாயா

    Sung by Randoms

  5. Varushathai Nanmaiyal Mudisootineer வருஷத்தை நன்மையால்

    Sung by Unknown

  6. Puthiya naalukul ennai புதிய நாளுக்குள் என்னை

    Sung by Unknown

  7. Puthu vaazhvu thandhavare புதுவாழ்வு தந்தவரே

    Sung by Unknown