Song lyrics
Puthu vaazhvu thandhavare
புதுவாழ்வு தந்தவரே
2291 views
Singer · Unknown
Lyrics · Unknown
The lyrics
புதுவாழ்வு தந்தவரே
துவக்கம் தந்தவரே (2)
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம் (2)
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2)
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (2)
அதற்கு – நன்றி…
முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல் (2)
புதியவைகள் தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2)
அதற்கு – நன்றி…
கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2)
ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)
அதற்கு – நன்றி…
Pudhuvaazhvu thandhavarae
Thuvakkam thandhavarae (2)
Nandri umakku nandri
Muzhu manadhudan solgindroam
Nandri umakku nandri
Mananiraivudan solgindroam(2)
Pillaigalai maravaamal
Aandu muzhuvadhum poashitheerae – Um (2)
Kuraivugalai kiristhuvukkul
Magimaiyil niraivaakki nadathineerae – En (2)
Adharku – Nandri
Mundhinadhai yoasikkaamal
Poorvamaanadhai sindhikkaamal (2)
Pudhiyavaigal thoandra seidheer
Saambalai singaaramaakkivitteer (2)
Adharku – Nandri
Kanneerudan vidhaithadhellaam
Kembeerathoadu arukka seidheer (2)
Aendhi nindra karangal ellaam
Kodukkum karangalaai maatrivitteer (2)
Adharku – Nandri
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Yesu Raja Munne Selgirar இயேசு ராஜா முன்னே செல்கிறார்
Sung by Paster Vincent Sekar
-
Hosanna Paduvom ஓசன்னா பாடுவோம்
Sung by Randoms
-
Siluvai Sumantha Uruvam சிலுவை சுமந்த உருவம்
Sung by Randoms
-
Ithai en Ninaivai இதை என் நினைவை செய்ய மாட்டாயா
Sung by Randoms
-
Varushathai Nanmaiyal Mudisootineer வருஷத்தை நன்மையால்
Sung by Unknown
-
Puthiya naalukul ennai புதிய நாளுக்குள் என்னை
Sung by Unknown
-
Puthu vaazhvu thandhavare புதுவாழ்வு தந்தவரே
Sung by Unknown