Song lyrics
Karbagraham Vitu Samy Veliyerathu
கற்பகிரகம் விட்டு சாமி வெளியேறுது
5714 views
Singer · Ilayaraja, Kamal Haasan, Karthik Raja, S. N. Surendar, Tippu
Lyrics · Muthulingam
The lyrics
கற்பகிரகம் விட்டு சாமி வெளியேறுது
இது ஞாயத்துக்கு ஒரு நாளுடா
தர்மம் பூட்டுப் போட்டா உள்ள அடங்காதுடா
இப்போ தடுக்குறவன் அட யாருடா
கூலிக்கொரு மாரடிக்கும் கூட்டத்துக்கு
கூலி தரும் நேரம் இது
பாவம் செஞ்சு பாவப்பட்ட கும்பலுக்கு
பலன் கெடைக்கும் நேரம் இது (கற்பகிரகம்)
தப்பு செஞ்சவன தாவியே புடிச்சு
தண்டிக்குமா தர்ம சாஸ்திரம்
சட்டமும் இங்கிருக்க ஞாயம் கெடைக்கல
சட்டத்தால் உண்டா பிரயோசனம்
சத்தியம் இன்னிக்குதான் சத்தியமா
சரியாக சட்டம் போட்டு பேசுது
தர்மங்கள ஏறிப் போகும் சாபக்கேடு ஓரத்துல
இப்ப விருமாண்டி வெளியேறும் போதே
அத குறுக்கே வந்து பறிக்கிறவன் யாரு..(கற்பகிரகம்)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Anna Lakshmi அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா
Sung by Kamal Haasan
-
Kombulae Poov Suthi கொம்புல பூவச் சுத்தி நெத்தியில்
Sung by Kamal Haasan
-
Sandiyare Sandiyare சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன்
Sung by Shreya Ghoshal
-
Nethiyelae Pottu Vai நெத்தியில பொட்டு வைய்யி
Sung by Karunanidhi, Sukumar, Thiruvudiyan
-
Andha Kandamani அந்த கண்டமணி ஓசை
Sung by Ilayaraja, Kamal Haasan, Karthik Raja, S. N. Surendar, Tippu
-
Onnavida intha ullakathil உன்னை விட இந்த உலகத்தில்
Sung by Kamal Haasan, Shreya Ghoshal
-
Karbagraham Vitu Samy Veliyerathu கற்பகிரகம் விட்டு சாமி வெளியேறுது
Sung by Ilayaraja, Kamal Haasan, Karthik Raja, S. N. Surendar, Tippu
-
Maada Vilakkae மாட விளக்கே மகராசி
Sung by Kamal Haasan
-
Maada Vilakka Yaaru மாட விளக்க யாரு இப்போ
Sung by Kamal Haasan