Sandiyare Sandiyare artwork

Song lyrics

Sandiyare Sandiyare

சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன்

15860 views

Singer · Shreya Ghoshal

Lyrics · Muthulingam

The lyrics

ஈச ஈசானே ஈசக் கரையானே
ஒங்கப்பனும் ஆத்தாளும்
தண்ணிக் கரை ஓரம் செத்துக் கெடக்காங்க
அங்குட்டு போனீனா ரெக்கைய பிப்பாங்க
என் கிட்ட ஓடியா என் கிட்ட ஓடியா

சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் ஒங்க மேல
ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க
அந்தியில சந்தயில அங்க அங்க ஒங்க மொகம்
வந்து வந்து வாட்டுதென்ன வார்த்த சொல்லுங்க

ஊரும் ஒரு மாதிரிதான் உன்ன என்ன பாக்குதையா
கண்ணு காது மூக்கு வெச்சு கண்டபடி பேசுதையா
கவலை இல்ல காத்தில விடும் பதிலச் சொல்லு
சண்டியரே சண்டியரே கண்ணு.......

வீராப்பு பேசி நின்ன வெரட்டும் என்ன
வீட்டுக்குள்ளே உன் உருவம் வெரட்டுது
அடங்காத காளையப் போல் அடிமனசு
அத்தனையும் உன் நெனப்பில் அடங்குது

ஈசலப் போல் நான் பறந்து வெளிச்சத்த தேட
ஈசனப் போல் நீ இருந்து உன் ஒளியில் போட
சிறகோட பறந்தாலும் சிறு போது உனைச் சேர
ஆச வேறென்ன பேச
சண்டியரே சண்டியரே கண்ணு....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Virumaandi

Keep listening

More from this movie

  1. Anna Lakshmi அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா

    Sung by Kamal Haasan

  2. Kombulae Poov Suthi கொம்புல பூவச் சுத்தி நெத்தியில்

    Sung by Kamal Haasan

  3. Sandiyare Sandiyare சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன்

    Sung by Shreya Ghoshal

  4. Nethiyelae Pottu Vai நெத்தியில பொட்டு வைய்யி

    Sung by Karunanidhi, Sukumar, Thiruvudiyan

  5. Andha Kandamani அந்த கண்டமணி ஓசை

    Sung by Ilayaraja, Kamal Haasan, Karthik Raja, S. N. Surendar, Tippu

  6. Onnavida intha ullakathil உன்னை விட இந்த உலகத்தில்

    Sung by Kamal Haasan, Shreya Ghoshal

  7. Karbagraham Vitu Samy Veliyerathu கற்பகிரகம் விட்டு சாமி வெளியேறுது

    Sung by Ilayaraja, Kamal Haasan, Karthik Raja, S. N. Surendar, Tippu

  8. Maada Vilakkae மாட விளக்கே மகராசி

    Sung by Kamal Haasan

  9. Maada Vilakka Yaaru மாட விளக்க யாரு இப்போ

    Sung by Kamal Haasan