Song lyrics
Ennai Ariyaamal Varugudhu
என்னை அறியாமல் பெருகுது
2770 views
Singer · T. V. Rathinam, V. J. Varma
Lyrics · K. P. Kamatchi Sundharam
The lyrics
அறியாமல் பெருகுது இன்பந்தான் – என்னை
அறியாமல் பெருகுது இன்பந்தான்....
வசந்தமும் தென்றலும் இசைந்தது போலே என்னை
அறியாமல் பெருகுது இன்பந்தான்.....(அறியாமல்)
அழகு முகத்தில் குளிர்ந்த நிலவைக் கண்டேனே
பழகும் விதத்தில் பாகின் சுவையைக் கண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே..(என்னை)
கற்பனையில் கண்ட அற்புதமும் நீயே
கருத்திலென்றும் நிலைத்து நிற்கும்
காதல் தெய்வம் நீயே
மலர் கணைகள் தூவும் மன்மதனைப் போலே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே..(என்னை)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Man Meedhile Ilam Penn மண் மீதிலே இளம் பெண்
Sung by V. J. Varma
-
Ennai Ariyaamal Varugudhu என்னை அறியாமல் பெருகுது
Sung by T. V. Rathinam, V. J. Varma
-
Sammadhittahal Endrum Sandhoshame சம்மதிப்பார் என்றும் சந்தோஷமே
Sung by K. R. Ramaswamy, Soolamangalam Rajalakshmi
-
Nandraaga Vaazha Vendum நன்றாக வாழ வேண்டும்
Sung by M. L. Vasanthakumari
-
Manamilla Malarukkor மணமில்லா மலருக்கோ
Sung by P. Leela, A. G. Rathnamala
-
Neengal Varavendum Dhuraiyae வரவேணும் துரையே நீங்கள்
Sung by T. V. Rathinam
-
Vaazhvadharkendre Pirandhom வாழ்வதற்கென்றே பிறந்தோம்
Sung by K. R. Ramaswamy
-
Vinnile Thavazhum Madhi விண்ணிலே தவழும் மதி
Sung by K. R. Ramaswamy