Neengal Varavendum Dhuraiyae artwork

Song lyrics

Neengal Varavendum Dhuraiyae

வரவேணும் துரையே நீங்கள்

1958 views

Singer · T. V. Rathinam

Lyrics · K. P. Kamatchi Sundharam

The lyrics

வரவேணும் துரையே நீங்கள்
வரவேணும் துரையே எங்கள்
வளர்மதி அங்கயற்கண்ணி மகிழ
வரவேணும் துரையே நீங்கள்...

கனவே நினைவாய் கனிந்தது இந்நாளே
வனமலர் தனிலே நறுமணம் பெறவே
அருமை பெருமையோடு நீங்கள்
வரவேணும் துரையே
பருவகால மழை வருவது போலே (வரவேணும்)

வழிமேல் விழி வைத்து வருந்தினேன் ஸ்வாமி
எழில் வரவால் உள்ளம் குளிர்ந்தேன் ஸ்வாமி
ஏழையின் இல்லம் சிறந்திட அன்பின்
ஜோதியாக என்றும் நீங்கள்.....(வரவேணும்)

செங்கதிரைக் காணும் பங்கஜத்தைப் போலே
பொங்கும் இன்பம் கண்டேன் மங்கை என் வாழ்விலே
திருமுக தரிசனம் விரும்பிடும் என்னை
மறந்திடாமல் என்றும் நீங்கள்....(வரவேணும்)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thuli Visham

Keep listening

More from this movie

  1. Man Meedhile Ilam Penn மண் மீதிலே இளம் பெண்

    Sung by V. J. Varma

  2. Ennai Ariyaamal Varugudhu என்னை அறியாமல் பெருகுது

    Sung by T. V. Rathinam, V. J. Varma

  3. Sammadhittahal Endrum Sandhoshame சம்மதிப்பார் என்றும் சந்தோஷமே

    Sung by K. R. Ramaswamy, Soolamangalam Rajalakshmi

  4. Nandraaga Vaazha Vendum நன்றாக வாழ வேண்டும்

    Sung by M. L. Vasanthakumari

  5. Manamilla Malarukkor மணமில்லா மலருக்கோ

    Sung by P. Leela, A. G. Rathnamala

  6. Neengal Varavendum Dhuraiyae வரவேணும் துரையே நீங்கள்

    Sung by T. V. Rathinam

  7. Vaazhvadharkendre Pirandhom வாழ்வதற்கென்றே பிறந்தோம்

    Sung by K. R. Ramaswamy

  8. Vinnile Thavazhum Madhi விண்ணிலே தவழும் மதி

    Sung by K. R. Ramaswamy