Dappankuthu Mettula artwork

Song lyrics

Dappankuthu Mettula

டப்பாங் குத்து மெட்டுல

7107 views

Singer · Gaana Bala, Ujjayinee Roy

Lyrics · Vijaya Sagar

The lyrics

டப்பாங் குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
ஒத்துக்கிறேன் நானே உனக்கு வெத்தல

டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
ஏரோ ஒன்னு விட்டியே விட்டியே நெஞ்சுல

ஓஹூ
டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
ஒத்துக்கிறேன் நானே உனக்கு வெத்தல

எக்ஷொட வை ய கூட்டிப் போ
எக்ஷ்ட்ரா வா என்ன சேத்துக்கோ

கரோக்கீ ஆட்டம் ஆடிக்கோ
என் மேல பீட் ஆ போட்டுக்கோ

மங்காத்தா பாடீ ஸ்ட்ர க்சரு
மடோந ஸ்கின்னு டெக்ஸ்ட் சரு

சோக்கான கில்மா போஸ்டாரு
சூடாச்சு லவ் மீட்டரு
ஹே

டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
ஏரோ ஒன்னு விட்டியே விட்டியே நெஞ்சுல

ஒரு ஊரு காயப் போல
என் உசுரக் காயப் போட ஹா ஹா ஹா

ஒரு ஊரு காயப் போல
என் சோறுக் குள்ள வர்றியா

என் உசுரக் காயப் போட
உன் உடம்புல இடம் கொஞ்சம் தறியா

முருகலா சுட்ட தோசா
உன் முதுகு வட்ட மேஸ

நான் அடிக் கடி போட்டேன் டாஸ்ஸ
அதனால புடிச்சேன் ரோச ரோச

டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Nanbenda

Keep listening

More from this movie

  1. Thaene Thaene Sendhaene தேனே தேனே சேந்தேனே

    Sung by Haricharan, Pravin Saivi

  2. Dappankuthu Mettula டப்பாங் குத்து மெட்டுல

    Sung by Gaana Bala, Ujjayinee Roy

  3. Neeraambal Poovae நீராம்பல் பூவே

    Sung by Arjun Menon, MC. Vickey

  4. Nee Sunno New Moono நீ சன்னோ ந்யூ மூனோ

    Sung by Richard, Andrea Jeremiah, Mili Nair

  5. Oorellaam Unnai Kandu ஊரெல்லாம் உன்னை நயன்தாரா

    Sung by Bombay Jayashree, P. Unnikrishnan

  6. Enai Marubadi Marubadi என்னை மறுபடி

    Sung by Megha, Vijay Prakash