Song lyrics
Thaene Thaene Sendhaene
தேனே தேனே சேந்தேனே
8710 views
Singer · Haricharan, Pravin Saivi
Lyrics · Na. Muthukumar
The lyrics
உயிரே உன் பார்வையால்
இன் நேரம் நெஞ்சோரம் வைத்தாயே தீயே
உயிரே கண்ணோரமாய்
தீராத கார் காலம் தந்தாயே நீயே
விழியே கண்ணீரிலே
மூழ்காத மூழ்காத நீர் ஓடம் போலே
கவிதை என் காதலே வீசாதே வீசாதே
நீ காலின் கீழே
தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே போன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே
நினைவே நீ தானடி
நீங்காதே நீங்காதே வான் நீயே நீயே
கனவே நீ தானடி
நீ இன்றி நான் போகும் என் பாதை தீயே
மனமே என் ஆனதோ
வாடாதே வாடாதே கண்ணீரும் ஏனோ
உலகே பொய் ஆனதோ
சேராதோ சேராதோ மெய் காதல் தானோ
தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே
தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே
தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே
இன் நேரம் நெஞ்சோரம் வைத்தாயே தீயே
உயிரே கண்ணோரமாய்
தீராத கார் காலம் தந்தாயே நீயே
விழியே கண்ணீரிலே
மூழ்காத மூழ்காத நீர் ஓடம் போலே
கவிதை என் காதலே வீசாதே வீசாதே
நீ காலின் கீழே
தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே போன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே
நினைவே நீ தானடி
நீங்காதே நீங்காதே வான் நீயே நீயே
கனவே நீ தானடி
நீ இன்றி நான் போகும் என் பாதை தீயே
மனமே என் ஆனதோ
வாடாதே வாடாதே கண்ணீரும் ஏனோ
உலகே பொய் ஆனதோ
சேராதோ சேராதோ மெய் காதல் தானோ
தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே
தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே
தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Thaene Thaene Sendhaene தேனே தேனே சேந்தேனே
Sung by Haricharan, Pravin Saivi
-
Dappankuthu Mettula டப்பாங் குத்து மெட்டுல
Sung by Gaana Bala, Ujjayinee Roy
-
Neeraambal Poovae நீராம்பல் பூவே
Sung by Arjun Menon, MC. Vickey
-
Nee Sunno New Moono நீ சன்னோ ந்யூ மூனோ
Sung by Richard, Andrea Jeremiah, Mili Nair
-
Oorellaam Unnai Kandu ஊரெல்லாம் உன்னை நயன்தாரா
Sung by Bombay Jayashree, P. Unnikrishnan
-
Enai Marubadi Marubadi என்னை மறுபடி
Sung by Megha, Vijay Prakash