Song lyrics
Vanga Kadal Ellai
வங்க கடல் எல்ல
19410 views
Singer · Naveen, Maladhi Lakshmanan
Lyrics · Kabilan
The lyrics
ஆண் : வங்க கடல் எல்ல.. நான் சிங்கம் பெத்த புள்ள
சீறி பாயும் என்ன நீ சீண்டி பாக்காத
பெண் : பஞ்சவர்ன கூட்டம்.. இது பாரிஜாத தோட்டம்
ஆடு புலி ஆட்டம் ஆடி பாப்போமா
ஆண் : அறச்ச சந்தனத்த போல.. மயக்க வைக்கிறியே ஆள
பெண் : வயசு பொண்ணு இருக்கு பூத்து.. வந்து மஞ்ச தண்ணி ஊத்து
ஆண் : எம்மா எம்மா எம்மா எம்மா மோப்பம் இடாதே
என்ன பார்த்து என்ன பார்த்து ஏப்பம் விடாதே
பெண் : எம்மாய் எம்மாய் எம்மாய் எம்மாய் சக்கரகட்டி
ஜமா ஜமா ஜமா ஜமாய் பன்னு வித்தைய காட்டு

பெண் : பூக்காரனே ஒன் காதிலே பூ வைக்கவா
ஆண் : சிலு சிலு சிங்காரி
என் காதிலே பூவைக்கவே யாரும் இல்லை
பெண் : அடடட மன்மதா
மழ மழ மேனிதான்.. குலு குலு கேணிதான்
மொத்தமாக அத்தனையும் உனக்குதான்
ஆண் : கொப்பழிக்கும் சுந்தரி.. கோபக்காரன் போக்கிரி
கூப்பிடாத சூரியனை ராத்திரி
பெண் : கரும்பு தின்ன ஒரு கூலி.. எறும்புகில்லை இங்க வேலி
ஆண் : புடவை கட்டி வந்த தேனி.. பொழுது போயிடுச்சு போ நீ
பெண் : குண்டு மாங்கா குண்டு மாங்கா தோப்புக்கு வாயா
கொத்து கொத்தா காச்சிருக்கு சாப்பிட்டு போயா
ஆண் : அடேங்கப்பா அடேங்கப்பா ஆசைய பாரு
சுரா இது மாட்டிக்காது வேலையை பாரு

பெண் : படகோட்டியே பட்டு மெத்தை நான் போடவா
ஆண் : அடியே வேணான்டி
பாய் போடவே பக்கத்திலே ஆளும் உண்டு
பெண் : தொடு தொடு மச்சானே
புது புது மோகம்தான்.. புயல் அடிக்கிறே வேகம் தான்
வேகத்துக்கு வேக தடை போடுடா
ஆண் : முண்ட கண்ணு மோகினி.. எங்க போச்சு தாவனி
மாராப்புக்கு வேர ஆள பாரு நீ
பெண் : நெருப்பு பாம்ப போல நெளிய.. இருக்கி கட்டிக்கிட கிளிய
ஆண் : கொக்கி போடுதடி கொலுசு.. தாங்க முடியலையே ரவுசு
பெண் : ஊருக்குள்ள எத்தனையோ ஆம்பிள பார்த்தேன்
உன்ன மட்டும் உன்ன மட்டும் மாப்பிளை பார்த்தேன்
ஆண் : கோட்டை தாண்டி ஓடி வந்த பொம்பிளை மானே
கோடு பொட்டு வாழுகிற ஆம்பிளை நானே

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Sirakadikkum Nilavu சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது
Sung by Karthik, Rita
-
Naan Nadanthal Athiradi நான் நடந்தால் அதிரடி
Sung by Naveen, Shoba Chandrasekar, Janani Madhan
-
Vetri Kodi Yethu இது நீச்சல் போட்டு
Sung by Ranjith, Mukesh
-
Vanga Kadal Ellai வங்க கடல் எல்ல
Sung by Naveen, Maladhi Lakshmanan
-
Thamizhan Veera Thamizhan தமிழன் வீர தமிழன்
Sung by Rahul Nambiar
-
Thanjavoor Jillakkari பொம்மாயி பொம்மாயி
Sung by Hemachandra, Saindhavi