Thamizhan Veera Thamizhan artwork

Song lyrics

Thamizhan Veera Thamizhan

தமிழன் வீர தமிழன்

10295 views

Singer · Rahul Nambiar

Lyrics · Kabilan

The lyrics

தமிழன் வீர தமிழன், தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில், தோழன் தோள் கொடுப்பன்
அனலை போல இருப்பன், அடிமை விலங்கை உடைப்பான்
தன் நிழலை கூட மிதித்தால், நெற்றிக்கண் திறப்பான்

தமிழன் வீர தமிழன், தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில், தோழன் தோள் கொடுப்பன்

இவனை தீண்ட நினைத்தால் இரும்புக்கையால் அழிப்பான்
இருளை போக்க இவனே விளக்கை போல வருவான்
தர்மம் காக்க என்றும் தன்னை தானே தருவான்
அதர்மம் அழிக்க இவனே ஆயுதமாகிடுவான்

தமிழன் வீர தமிழன், தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில், தோழன் தோள் கொடுப்பன்

எரிமலை போல எழுவான் எதிரியும் இவனை தொழுவான்
புயலை போல வந்து போர்க்களம் வென்றிடுவான்
தனியே என்றும் ஜெயிப்பான் தரணியில் என்றும் நிலைப்பான்
இவனை போல ஒருவன் இனிமேல் யார் வருவான்

தமிழன் வீர தமிழன், தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில், தோழன் தோள் கொடுப்பன்
அனலை போல இருப்பன், அடிமை விலங்கை உடைப்பான்
தன் நிழலை கூட மிதித்தால், நெற்றிக்கண் திறப்பான்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Sura

Keep listening

More from this movie

  1. Sirakadikkum Nilavu சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது

    Sung by Karthik, Rita

  2. Naan Nadanthal Athiradi நான் நடந்தால் அதிரடி

    Sung by Naveen, Shoba Chandrasekar, Janani Madhan

  3. Vetri Kodi Yethu இது நீச்சல் போட்டு

    Sung by Ranjith, Mukesh

  4. Vanga Kadal Ellai வங்க கடல் எல்ல

    Sung by Naveen, Maladhi Lakshmanan

  5. Thamizhan Veera Thamizhan தமிழன் வீர தமிழன்

    Sung by Rahul Nambiar

  6. Thanjavoor Jillakkari பொம்மாயி பொம்மாயி

    Sung by Hemachandra, Saindhavi