Song lyrics
Vibe Vaasey
வைப வாசயே
283 views
Singer · Anirudh Ravichander
Lyrics · Vignesh Shivan
The lyrics
நம்ம வைபே, வைப் வாஸே
ஜென்-ஜியின் லவ் வாய்ஸே
நல்லா உழைச்சு உழைச்சு
வளைச்சு நெளிச்சு
உச்சத்த தொட்டாச்சே
நம்ம வைபே, வைப் வாஸே
உன் ஃப்ரெண்ட்ஸ் ஸ்பாரோஸ்
செல் ஃபோன் சிக்னலே
இல்லாத ப்ளேஸ்-ஆ
தந்ததுக்கு தேங்க்ஸ்-ஏ
என் கண்ணுங்களா
உங்க கண்ணெல்லாம்
முக்கியம் டா
என் செல்லங்களா
ஃபோனை தூக்கி போடுங்கடா
திரு டிப்பா டிப்பாக்கி
திருக்கு டிப்பா டிப்பாக்கி
திரு டிப்பா திரு டிப்பாக்கி
தம்பி வாஸே
திரு டிப்பா டிப்பாக்கி
திருக்கு டிப்பா டிப்பாக்கி
திரு டிப்பா திரு டிப்பாக்கி
ஊறுது கவனி
இது பசுமை உலகம்
அலைபேசி சமூக வலைதளங்களின்
தாக்கத்தினால்
நிலை தடுமாறி
நிம்மதி இழந்தோருக்காகவே
உருவாக்கப்பட்ட
தன் ஆர்வலர் சிறைச்சாலை
அலைபேசி அடிமைகளே
தன்பட தருதலைகளே
சமூக வலைதள சாத்தன்களே
கேலி சித்திரம் போடும்
முகம் தெரியாத பதர்களே
உங்களை இங்கே அடக்கி வைக்க மாட்டோம்
ஆட வைப்போம்
ஜென்-ஜீடா குட்டீஸ்
மை ஆல் ஏஜ் ஃப்ரெண்ட்ஸ்
நீ ஃபேஸ்க்கு ஃபேஸ்
ஐஸ்க்கு ஐஸ்
பார்த்து மட்டும் பேசு
மை டைப் மை பாய்ஸ்
இது ஆர்கானிக் ப்ளேஸ்
நோ வைஃபை ஒன்லி ஹை-ஃபை
ஆனா ஜாலியான ப்ளேஸ்
என் கண்ணுங்களா
உங்க கண்ணெல்லாம்
முக்கியம் டா
என் செல்லங்களா
ஃபோனை தூக்கி போடுங்கடா
நம்ம வைபே, வைப் வாஸே
ஜென்-ஜியின் லவ் வாய்ஸே
நல்லா உழைச்சு உழைச்சு
வளைச்சு நெளிச்சு
உச்சத்த தொட்டாச்சே
நம்ம வைபே, வைப் வாஸே
உன் ஃப்ரெண்ட்ஸ் ஸ்பாரோஸ்
செல் ஃபோன் சிக்னலே
இல்லாத ப்ளேஸ்-ஆ
தந்ததுக்கு தேங்க்ஸ்-ஏ
ஜென்-ஜியின் லவ் வாய்ஸே
நல்லா உழைச்சு உழைச்சு
வளைச்சு நெளிச்சு
உச்சத்த தொட்டாச்சே
நம்ம வைபே, வைப் வாஸே
உன் ஃப்ரெண்ட்ஸ் ஸ்பாரோஸ்
செல் ஃபோன் சிக்னலே
இல்லாத ப்ளேஸ்-ஆ
தந்ததுக்கு தேங்க்ஸ்-ஏ
என் கண்ணுங்களா
உங்க கண்ணெல்லாம்
முக்கியம் டா
என் செல்லங்களா
ஃபோனை தூக்கி போடுங்கடா
திரு டிப்பா டிப்பாக்கி
திருக்கு டிப்பா டிப்பாக்கி
திரு டிப்பா திரு டிப்பாக்கி
தம்பி வாஸே
திரு டிப்பா டிப்பாக்கி
திருக்கு டிப்பா டிப்பாக்கி
திரு டிப்பா திரு டிப்பாக்கி
ஊறுது கவனி
இது பசுமை உலகம்
அலைபேசி சமூக வலைதளங்களின்
தாக்கத்தினால்
நிலை தடுமாறி
நிம்மதி இழந்தோருக்காகவே
உருவாக்கப்பட்ட
தன் ஆர்வலர் சிறைச்சாலை
அலைபேசி அடிமைகளே
தன்பட தருதலைகளே
சமூக வலைதள சாத்தன்களே
கேலி சித்திரம் போடும்
முகம் தெரியாத பதர்களே
உங்களை இங்கே அடக்கி வைக்க மாட்டோம்
ஆட வைப்போம்
ஜென்-ஜீடா குட்டீஸ்
மை ஆல் ஏஜ் ஃப்ரெண்ட்ஸ்
நீ ஃபேஸ்க்கு ஃபேஸ்
ஐஸ்க்கு ஐஸ்
பார்த்து மட்டும் பேசு
மை டைப் மை பாய்ஸ்
இது ஆர்கானிக் ப்ளேஸ்
நோ வைஃபை ஒன்லி ஹை-ஃபை
ஆனா ஜாலியான ப்ளேஸ்
என் கண்ணுங்களா
உங்க கண்ணெல்லாம்
முக்கியம் டா
என் செல்லங்களா
ஃபோனை தூக்கி போடுங்கடா
நம்ம வைபே, வைப் வாஸே
ஜென்-ஜியின் லவ் வாய்ஸே
நல்லா உழைச்சு உழைச்சு
வளைச்சு நெளிச்சு
உச்சத்த தொட்டாச்சே
நம்ம வைபே, வைப் வாஸே
உன் ஃப்ரெண்ட்ஸ் ஸ்பாரோஸ்
செல் ஃபோன் சிக்னலே
இல்லாத ப்ளேஸ்-ஆ
தந்ததுக்கு தேங்க்ஸ்-ஏ
Namma vibe-eh, vibe vaasey
Gen-Zyin love voice-eh
Nalla ulachu ulachu
Valachu neluchu
Utchaththa thottaache
Namma vibe-eh, vibe vaasey
Un friends-uh sparrows
Cell phone signal-eh
Illaadha place-ah
Thandhadhukku thanks-eh
En kannungala
Unga kannaellam
Mukkiyam-daa
En chellangalaa
Phone-ah thookki podungadaa
Thiru tippa tippakki
Thirukku tippa tippakki
Thiru tippa thiru tippakki
Thambhi vaasey
Thiru tippa tippakki
Thirukku tippa tippakki
Thiru tippa thiru tippakki
Oorudhu kavani
Idhu pasumai ulagam
Alai pesi samuga valaithalangalin
Thakkathinaal
Nilai thadumaari
Nimamdhi izhandhorukkaagave
Uruvakka patta
Than aarvalar siraichachaalai
Alaipesi adimaigale
Thanbada tharuthalaigale
Samuga valaithala saathangale
Kaeli chithiram podum
Mugam theriyadha padhargale
Ungalai inge adakki veikka mattoom
Aada veippom
Genzita kutties-uh
My all age friends-uh
Nee face-kku face
Eyes-kku eyes
Paathu mattum pesu
My type my boys
Idhu organic place
No Wi-Fi only Hi-Fi
Aana jolly aana place-uh
En kannungala
Unga kannaellam
Mukkiyam-daa
En chellangalaa
Phone-ah thookki podungadaa
Namma vibe-eh, vibe vaasey
Gen-Zyin love voice-eh
Nalla ulachu ulachu
Valachu neluchu
Utchaththa thottaache
Namma vibe-eh, vibe vaasey
Un friends-uh sparrows
Cell phone signal-eh
Illaadha place-ah
Thandhadhukku thanks-eh
Gen-Zyin love voice-eh
Nalla ulachu ulachu
Valachu neluchu
Utchaththa thottaache
Namma vibe-eh, vibe vaasey
Un friends-uh sparrows
Cell phone signal-eh
Illaadha place-ah
Thandhadhukku thanks-eh
En kannungala
Unga kannaellam
Mukkiyam-daa
En chellangalaa
Phone-ah thookki podungadaa
Thiru tippa tippakki
Thirukku tippa tippakki
Thiru tippa thiru tippakki
Thambhi vaasey
Thiru tippa tippakki
Thirukku tippa tippakki
Thiru tippa thiru tippakki
Oorudhu kavani
Idhu pasumai ulagam
Alai pesi samuga valaithalangalin
Thakkathinaal
Nilai thadumaari
Nimamdhi izhandhorukkaagave
Uruvakka patta
Than aarvalar siraichachaalai
Alaipesi adimaigale
Thanbada tharuthalaigale
Samuga valaithala saathangale
Kaeli chithiram podum
Mugam theriyadha padhargale
Ungalai inge adakki veikka mattoom
Aada veippom
Genzita kutties-uh
My all age friends-uh
Nee face-kku face
Eyes-kku eyes
Paathu mattum pesu
My type my boys
Idhu organic place
No Wi-Fi only Hi-Fi
Aana jolly aana place-uh
En kannungala
Unga kannaellam
Mukkiyam-daa
En chellangalaa
Phone-ah thookki podungadaa
Namma vibe-eh, vibe vaasey
Gen-Zyin love voice-eh
Nalla ulachu ulachu
Valachu neluchu
Utchaththa thottaache
Namma vibe-eh, vibe vaasey
Un friends-uh sparrows
Cell phone signal-eh
Illaadha place-ah
Thandhadhukku thanks-eh
Keep listening
More from this movie
-
Dheema தீமா
Sung by Anirudh Ravichander
-
Pattuma பட்டும்மா
Sung by Anirudh Ravichander, Ananthakrrishnan
-
Enakena Yaarum Illaye எனக்கென யாருமில்லையே
Sung by Anirudh Ravichander, Ananthakrrishnan
-
Adaavadi அடாவடி
Sung by Mathichiyam Bala
-
Vibe Vaasey வைப வாசயே
Sung by Anirudh Ravichander
-
Pookattum பூக்கட்டும்
Sung by Anirudh Ravichander, Bhumi