Song lyrics
Pattuma
பட்டும்மா
1475 views
Singer · Anirudh Ravichander, Ananthakrrishnan
Lyrics · Vignesh Shivan
The lyrics
வெண்ணப் பான உன்ன ஏத்தி வெக்கணும்
மண்ட மேல தூக்கி
மொத்த உதடும் வீங்கிப் போகணும்
உன் தெத்துப் பல்லு தாக்கி
எக்கச் சக்கமா ஆசை இருக்கடி
சட்டைக்குள்ள தேக்கி
ஓ எந்த ஜென்மத்துல என்ன செஞ்சியோ
மிச்ச சொச்சம் பாக்கி
என் சாமி நீ தானடி
என் சாவி நீ தானடி
என் சாபம் நீ தானடி
என் சாந்தி நீ தானடி
பொட்டுனு போட்டுட்டியே பாட்டுமா
பொக்குனு மொக்கட்டியே பப்பி-மா
சட்டுனு சுட்டுட்டியே புஜ்ஜிமா
சிக்குல சிக்கிட்டேனே பாவமா
பொட்டுனு போட்டுட்டியே என்ன தாக்கிட்டியே
கழட்டி மாட்டிட்டியே பாட்டுமா
மொத்தமா ஏறி கால வாரீட்டியே
நெஞ்ச கீறிட்டியே பாவமா
கை படாத ரோசா
போன் வளர்த்த லூசா
ஹே கொளுத்தலாம் கோடி வியூஸா
கொட்டுறேன் ரீல்ஸா
உன் கையில போனா
நான் இருப்பேன் கிளீனா
ஹே உனக்குன்னே நேந்து விட்ட
கிறுக்கன் நான் தானா
சொக்கத் தங்கமடி
நீ என் அங்கமடி
வாடி வந்து கட்டிப்புடி
நெத்தியடி வேண்டி கெஞ்சுதடி
தாடி முத்த சரவெடி
என் சாமி நீ தானடி
என் சாவி நீ தானடி
என் சாபம் நீ தானடி
என் சாந்தி நீ தானடி
பொட்டுனு போட்டுட்டியே பாட்டுமா
பொக்குனு மொக்கட்டியே பப்பி-மா
சட்டுனு சுட்டுட்டியே புஜ்ஜிமா
சிக்குல சிக்கிட்டேனே பாவமா
பொட்டுனு போட்டுட்டியே என்ன தாக்கிட்டியே
கழட்டி மாட்டிட்டியே பாட்டுமா
மொத்தமா ஏறி கால வாரீட்டியே
நெஞ்ச கீறிட்டியே பாவமா
மண்ட மேல தூக்கி
மொத்த உதடும் வீங்கிப் போகணும்
உன் தெத்துப் பல்லு தாக்கி
எக்கச் சக்கமா ஆசை இருக்கடி
சட்டைக்குள்ள தேக்கி
ஓ எந்த ஜென்மத்துல என்ன செஞ்சியோ
மிச்ச சொச்சம் பாக்கி
என் சாமி நீ தானடி
என் சாவி நீ தானடி
என் சாபம் நீ தானடி
என் சாந்தி நீ தானடி
பொட்டுனு போட்டுட்டியே பாட்டுமா
பொக்குனு மொக்கட்டியே பப்பி-மா
சட்டுனு சுட்டுட்டியே புஜ்ஜிமா
சிக்குல சிக்கிட்டேனே பாவமா
பொட்டுனு போட்டுட்டியே என்ன தாக்கிட்டியே
கழட்டி மாட்டிட்டியே பாட்டுமா
மொத்தமா ஏறி கால வாரீட்டியே
நெஞ்ச கீறிட்டியே பாவமா
கை படாத ரோசா
போன் வளர்த்த லூசா
ஹே கொளுத்தலாம் கோடி வியூஸா
கொட்டுறேன் ரீல்ஸா
உன் கையில போனா
நான் இருப்பேன் கிளீனா
ஹே உனக்குன்னே நேந்து விட்ட
கிறுக்கன் நான் தானா
சொக்கத் தங்கமடி
நீ என் அங்கமடி
வாடி வந்து கட்டிப்புடி
நெத்தியடி வேண்டி கெஞ்சுதடி
தாடி முத்த சரவெடி
என் சாமி நீ தானடி
என் சாவி நீ தானடி
என் சாபம் நீ தானடி
என் சாந்தி நீ தானடி
பொட்டுனு போட்டுட்டியே பாட்டுமா
பொக்குனு மொக்கட்டியே பப்பி-மா
சட்டுனு சுட்டுட்டியே புஜ்ஜிமா
சிக்குல சிக்கிட்டேனே பாவமா
பொட்டுனு போட்டுட்டியே என்ன தாக்கிட்டியே
கழட்டி மாட்டிட்டியே பாட்டுமா
மொத்தமா ஏறி கால வாரீட்டியே
நெஞ்ச கீறிட்டியே பாவமா
Venna paana unna yethi vekkanum
Manda mela thookki
Motha uthadum veengi poganum
Un theththu pallu thaakki
Ekka chakkamaa aasai irukkadi
Sattaikkulla thekki
Oh endha jenmathula enna senjiyo
Micha socham baakki
En saami nee dhaanedi
En saavi nee dhaanedi
En saabam nee dhaanedi
En shaanthi nee dhaanedi
Pottunu pottuttiye pattuma
Bokkunu mokkattiye puppy-ma
Sattunu suttuttiye bujjima
Sikkula sikkitene paavama
Pottunu pottuttiye enna thaakkittiye
Kazhatti maattittiye pattuma
Mothama yeri kaala vaarittiye
Nenja keerittiye paavama
Kai padaadha rosa
Phone valartha loose-ah
Hey koluthallaam kodi views-ah
Kotturen reels-ah
Un kaiyila phone-ah
Naan iruppen clean-ah
Hey unakkune nendhu utta
Kirukkan naan dhaana
Sokka thangamadi
Nee en angam adi
Vaadi vandhu kattipudi
Nethiyadi vendi kenjidhadi
Thaadi mutha saravedi
En saami nee dhaanedi
En saavi nee dhaanedi
En saabam nee dhaanedi
En shaanthi nee dhaanedi
Pottunu pottuttiye pattuma
Bokkunu mokkattiye puppy-ma
Sattunu suttuttiye bujjima
Sikkula sikkitene paavama
Pottunu pottuttiye enna thaakkittiye
Kazhatti maattittiye pattuma
Mothama yeri kaala vaarittiye
Nenja keerittiye paavama
Manda mela thookki
Motha uthadum veengi poganum
Un theththu pallu thaakki
Ekka chakkamaa aasai irukkadi
Sattaikkulla thekki
Oh endha jenmathula enna senjiyo
Micha socham baakki
En saami nee dhaanedi
En saavi nee dhaanedi
En saabam nee dhaanedi
En shaanthi nee dhaanedi
Pottunu pottuttiye pattuma
Bokkunu mokkattiye puppy-ma
Sattunu suttuttiye bujjima
Sikkula sikkitene paavama
Pottunu pottuttiye enna thaakkittiye
Kazhatti maattittiye pattuma
Mothama yeri kaala vaarittiye
Nenja keerittiye paavama
Kai padaadha rosa
Phone valartha loose-ah
Hey koluthallaam kodi views-ah
Kotturen reels-ah
Un kaiyila phone-ah
Naan iruppen clean-ah
Hey unakkune nendhu utta
Kirukkan naan dhaana
Sokka thangamadi
Nee en angam adi
Vaadi vandhu kattipudi
Nethiyadi vendi kenjidhadi
Thaadi mutha saravedi
En saami nee dhaanedi
En saavi nee dhaanedi
En saabam nee dhaanedi
En shaanthi nee dhaanedi
Pottunu pottuttiye pattuma
Bokkunu mokkattiye puppy-ma
Sattunu suttuttiye bujjima
Sikkula sikkitene paavama
Pottunu pottuttiye enna thaakkittiye
Kazhatti maattittiye pattuma
Mothama yeri kaala vaarittiye
Nenja keerittiye paavama
Keep listening
More from this movie
-
Dheema தீமா
Sung by Anirudh Ravichander
-
Pattuma பட்டும்மா
Sung by Anirudh Ravichander, Ananthakrrishnan
-
Enakena Yaarum Illaye எனக்கென யாருமில்லையே
Sung by Anirudh Ravichander, Ananthakrrishnan
-
Adaavadi அடாவடி
Sung by Mathichiyam Bala
-
Vibe Vaasey வைப வாசயே
Sung by Anirudh Ravichander
-
Pookattum பூக்கட்டும்
Sung by Anirudh Ravichander, Bhumi