Song lyrics
Thanneerai Kadhalikum
தண்ணீரை காதலிக்கும்
25435 views
Singer · [Sangeetha Sajith
Lyrics · Vairamuthu
The lyrics
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யய்யோ
அதை மறைப்பது பொய்யய்யோ
நான காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
மன்மதனை பார்த்தவுடன்
மார்புக்குள் ஆசையை மறைத்து கொண்டேன்
படுக்கையிலே படுக்கையிலே
அவனுக்கு இடம் விட்டு படுத்து கொண்டேன்
பகலில் தூங்கி விட சொல்வேன்
இரவில் விழிதிருக்க செய்வேன்
கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து
காதோடு நான் பாடுவேன்
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
சேலைகளை துவைப்பதற்கா
மன்னனை மன்னனை காதலித்தேன்
கால் பிடிக்கும் சுகம் பெறவா
கண்ணனை கண்ணனை காதலித்தேன்
அவனை இரவிலே சுமப்பேன்
அஞ்சு மணி வரை ரசிப்பேன்
கண்ணாளன் காதோடும் கண்ணோடும்
முன்னூறு முத்தாடுவேன்
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யய்யோ
அதை மறைப்பது பொய்யய்யோ
நான காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யய்யோ
அதை மறைப்பது பொய்யய்யோ
நான காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
மன்மதனை பார்த்தவுடன்
மார்புக்குள் ஆசையை மறைத்து கொண்டேன்
படுக்கையிலே படுக்கையிலே
அவனுக்கு இடம் விட்டு படுத்து கொண்டேன்
பகலில் தூங்கி விட சொல்வேன்
இரவில் விழிதிருக்க செய்வேன்
கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து
காதோடு நான் பாடுவேன்
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
சேலைகளை துவைப்பதற்கா
மன்னனை மன்னனை காதலித்தேன்
கால் பிடிக்கும் சுகம் பெறவா
கண்ணனை கண்ணனை காதலித்தேன்
அவனை இரவிலே சுமப்பேன்
அஞ்சு மணி வரை ரசிப்பேன்
கண்ணாளன் காதோடும் கண்ணோடும்
முன்னூறு முத்தாடுவேன்
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யய்யோ
அதை மறைப்பது பொய்யய்யோ
நான காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Thanneerai Kadhalikum தண்ணீரை காதலிக்கும்
Sung by [Sangeetha Sajith
-
Mel Isaiye மெல்லிசையே என் இதயத்தின்
Sung by Srinivas, Sujatha Mohan, Swarnalatha, Unni Menon
-
Romeo Aatam Potal ரோமியோ ஆட்டம்
Sung by Hariharan, Udit Narayan
-
Yar Adhu யாரது யாரது மின்னலாய்
Sung by Noel James, Anto, Srinivas, Chandran
-
Muthu Muthu Mazhai முத்து முத்து மழை
Sung by Ila Arun, Chorus
-
Mona Lisa மோனா லிசா
Sung by Malaysia Vasudevan