Song lyrics
Yar Adhu
யாரது யாரது மின்னலாய்
6146 views
Singer · Noel James, Anto, Srinivas, Chandran
Lyrics · Vaali
The lyrics
யாரது யாரது மின்னலாய் போவது
கன்னத்தில் கொஞ்சம் முத்தங்கள் வைத்தாள்
மோகத்தின் தீயை நெஞ்சுக்குள் வைத்தாள்
கன்னதில் கொஞ்சம் முத்தங்கள் வைத்தாள்
மோகத்தின் தீயை நெஞ்சுக்குள் வைத்தாள்
யாரது யாரது மின்னலாய் போவது
யாரது யாரது மின்னலாய் போவது
யாரது யாரது மின்னலாய் போவது
உன் பேரும் என்ன உன் ஊரும் என்ன
முத்தங்கள் தந்தாய் அர்த்தங்கள் ஏன்ன
உன் பேரும் என்ன உன் ஊரும் என்ன
உன் பேரும் என்ன உன் ஊரும் என்ன
முத்தங்கள் தந்தாய் அர்த்தங்கள் ஏன்ன
கன்னத்தில் கொஞ்சம் முத்தங்கள் வைத்தாள்
மோகத்தின் தீயை நெஞ்சுக்குள் வைத்தாள்
கன்னதில் கொஞ்சம் முத்தங்கள் வைத்தாள்
மோகத்தின் தீயை நெஞ்சுக்குள் வைத்தாள்
யாரது யாரது மின்னலாய் போவது
யாரது யாரது மின்னலாய் போவது
யாரது யாரது மின்னலாய் போவது
உன் பேரும் என்ன உன் ஊரும் என்ன
முத்தங்கள் தந்தாய் அர்த்தங்கள் ஏன்ன
உன் பேரும் என்ன உன் ஊரும் என்ன
உன் பேரும் என்ன உன் ஊரும் என்ன
முத்தங்கள் தந்தாய் அர்த்தங்கள் ஏன்ன
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Thanneerai Kadhalikum தண்ணீரை காதலிக்கும்
Sung by [Sangeetha Sajith
-
Mel Isaiye மெல்லிசையே என் இதயத்தின்
Sung by Srinivas, Sujatha Mohan, Swarnalatha, Unni Menon
-
Romeo Aatam Potal ரோமியோ ஆட்டம்
Sung by Hariharan, Udit Narayan
-
Yar Adhu யாரது யாரது மின்னலாய்
Sung by Noel James, Anto, Srinivas, Chandran
-
Muthu Muthu Mazhai முத்து முத்து மழை
Sung by Ila Arun, Chorus
-
Mona Lisa மோனா லிசா
Sung by Malaysia Vasudevan