Devan Kovil artwork

Song lyrics

Devan Kovil

தேவன் கோவில் தீபம்

10468 views

Singer · SN. Surendar, S. Janaki

Lyrics · Muthulingam

The lyrics

தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று

தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று

கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது

உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது 

தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று


நானும் நின்றேன் சோலை ஓரம்

நீயும் வந்தாய் மாலை நேரம்

பார்வை நாங்கும் பேசும் ஜாலம்

பார்த்தால் போதும் வெள்ளம் மோதும்

காதல் தேவியே நீ என் ஜோதியே

ஊஞ்சல் போலே எண்ணம் கோடி நெஞ்சில் ஆடும் உன்னை நாடி

கண்ணே நீயும் கேளாயோ

அன்பே நீயும் எங்கே வந்தாய் யாரை கண்டு இங்கே நின்றாய்

உள்ளம் என்னும் மேடை உண்டு ஆடவா

கண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா

தேவன் கோவில் தீபம் ஒன்று 

ராகம் பாடும் நேரம் என்று


வானும் காற்றும் உந்தன் பேரை

எந்தன் வாழ்வில் வந்தாய் நீயே

உன்னை எண்ணி ஏங்கும் பூவை

உந்தன் அன்பே யென்றும் தேவை

நாளை ஊர்வலம் நாமும் காணுவோம்

காலம் கோடி ஆகும் போதும் காதல் கீதம் என்றும் வாழும்

கண்ணா நீயும் கேளாயோ

தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று

கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது

உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது 

தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Naan Paadum Paadal

Keep listening

More from this movie

  1. Devan Kovil தேவன் கோவில் தீபம்

    Sung by SN. Surendar, S. Janaki

  2. Machane Vatchikodi மச்சான வெச்சுக்கடி

    Sung by Gangai Amaran, S. P. Sailaja

  3. Paadavaa Un Paadalai பாடவா உன் பாடலை

    Sung by S. Janaki

  4. Paadum Vanambadi பாடும் வானம்பாடி

    Sung by S. P. Balasubramaniam

  5. Seer Kondu Vaa சீர் கொண்டு வா

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam