Song lyrics
Seer Kondu Vaa
சீர் கொண்டு வா
14056 views
Singer · S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics · Gangai Amaran
The lyrics
சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
(சீர் கொண்டு வா)
ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊற்றும் முன்னே
ஆராதனை...ஆஅ...ஆலாபனை
கையும் கையும் சேரும் காதல் கல்யாணம் - ஒஹோ
காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்
(சீர் கொண்டு வா)
தீண்டாத போது என் தேகம் வாட
நீ தீண்டும்போது இன்பங்கள் கூட
என்னென்பதோ...ஏனென்பதோ
ஆடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ
(சீர் கொண்டு வா)
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
(சீர் கொண்டு வா)
ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊற்றும் முன்னே
ஆராதனை...ஆஅ...ஆலாபனை
கையும் கையும் சேரும் காதல் கல்யாணம் - ஒஹோ
காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்
(சீர் கொண்டு வா)
தீண்டாத போது என் தேகம் வாட
நீ தீண்டும்போது இன்பங்கள் கூட
என்னென்பதோ...ஏனென்பதோ
ஆடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ
(சீர் கொண்டு வா)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Devan Kovil தேவன் கோவில் தீபம்
Sung by SN. Surendar, S. Janaki
-
Machane Vatchikodi மச்சான வெச்சுக்கடி
Sung by Gangai Amaran, S. P. Sailaja
-
Paadavaa Un Paadalai பாடவா உன் பாடலை
Sung by S. Janaki
-
Paadum Vanambadi பாடும் வானம்பாடி
Sung by S. P. Balasubramaniam
-
Seer Kondu Vaa சீர் கொண்டு வா
Sung by S. Janaki, S. P. Balasubramaniam