Song lyrics
Oh My Dear Look Me Here
ஓ மை டியர் லுக் மீ ஹியர்
1707 views
Singer · S. P. Shailaja
Lyrics · Vali
The lyrics
ஓ மை டியர் லுக் மீ ஹியர்
எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்
என்னாளுமே நான் தான் பூவல்லவோ
என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ
ஓ மை டியர் லுக் மீ ஹியர்
எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்....
மேடை தோறும் இவள் நடமாட்டம்தான்
மாலை வேளை தினம் அரங்கேற்றம் தான்
ஆடை பாதி இவள் உடல் கொண்டது
ஆசை கோடி இள மனம் கொண்டது
பூமேனியல்ல பொன் வீணை என்று
யார் வந்து இங்கே....யார் வந்து இங்கே......
இருளில் எனை மீட்டினாரோ
என்னாளுமே நான் தான் பூவல்லவோ
என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ
ஓ மை டியர் லுக் மீ ஹியர்
எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்....
பூவும் பெண்ணும் ஒரு இனமல்லவா
பெண்மை மென்மை அதன் மணமல்லவா
மெல்ல அள்ள வரும் உறவல்லவா
கிள்ள வில்ல அது பகையல்லவா
சொல்லாமல் வந்து சுகம் கொண்டதாரோ
யாரென்று இங்கே....யாரென்று இங்கே......
யார்தான் சொல்வாரோ
என்னாளுமே நான் தான் பூவல்லவோ
என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ
ஓ மை டியர் லுக் மீ ஹியர்
எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்
என்னாளுமே நான் தான் பூவல்லவோ
என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ
எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்
என்னாளுமே நான் தான் பூவல்லவோ
என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ
ஓ மை டியர் லுக் மீ ஹியர்
எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்....
மேடை தோறும் இவள் நடமாட்டம்தான்
மாலை வேளை தினம் அரங்கேற்றம் தான்
ஆடை பாதி இவள் உடல் கொண்டது
ஆசை கோடி இள மனம் கொண்டது
பூமேனியல்ல பொன் வீணை என்று
யார் வந்து இங்கே....யார் வந்து இங்கே......
இருளில் எனை மீட்டினாரோ
என்னாளுமே நான் தான் பூவல்லவோ
என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ
ஓ மை டியர் லுக் மீ ஹியர்
எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்....
பூவும் பெண்ணும் ஒரு இனமல்லவா
பெண்மை மென்மை அதன் மணமல்லவா
மெல்ல அள்ள வரும் உறவல்லவா
கிள்ள வில்ல அது பகையல்லவா
சொல்லாமல் வந்து சுகம் கொண்டதாரோ
யாரென்று இங்கே....யாரென்று இங்கே......
யார்தான் சொல்வாரோ
என்னாளுமே நான் தான் பூவல்லவோ
என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ
ஓ மை டியர் லுக் மீ ஹியர்
எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்
என்னாளுமே நான் தான் பூவல்லவோ
என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
I Love You Oru Kadalum ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி
Sung by SP. Balasubramaniam, K. S. Chitra
-
Oh My Dear Look Me Here ஓ மை டியர் லுக் மீ ஹியர்
Sung by S. P. Shailaja
-
Palootta Thaayillaiya Un ஆராரோ ஆரிரரோ நீ யாரோ தாய் யாரோ
Sung by Vani Jayaram
-
Ponmalar Ingoru Punnagai பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது
Sung by K. S. Chitra
-
Podu Themmangu Ennattam போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா
Sung by SP. Balasubramaniam