Podu Themmangu Ennattam artwork

Song lyrics

Podu Themmangu Ennattam

போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா

1710 views

Singer · SP. Balasubramaniam

Lyrics · Pulamai Pithan

The lyrics

போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா
உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா
ஆஹா தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா
உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா

பாட்டுக்குன்னு பொறந்தவன் நான் போடா டேய்
நம்ம கிட்ட எதிர்த்து நிக்க வாராதே
தெறம இருந்தா பதிலை சொல்லு சவாலு
இல்லையின்னா போட்டுக்குங்க சலாமு

ஆஹா தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா
உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா..வாங்கடா டோய்

கொஞ்சம் பாரு எம்.ஜி.ஆரு
ஆட்டமெல்லாம் நானாடுவேன்
ஹோய் சூரக்கோட்ட சிங்கம் போல
நடிச்சு கூட நான் காட்டுவேன்...ஹோய்...
சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்து ஸ்டலை காட்டணுமா
காதல் ராசன் கமலஹாசன் ஆட்டம் பாக்கணுமா

சகலகலாவல்லவன் நான் துள்ளாதே
சாமி உங்க கைவரிசை செல்லாதே
சகலகலாவல்லவன் நான் துள்ளாதே
சாமி உங்க கைவரிசை செல்லாதே
போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா
உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா..

படிப்பும் வேணாம் பட்டம் வேணாம்
பாட்டில் போதும் இந்தா புடி
பாட்டில் தண்ணி புடிக்கலேன்னா
பாவமில்ல கஞ்சா அடி
போதி மரத்தில் ஞானம் அடைஞ்சான் புத்தன் அந்நாளிலே
போதை மருந்தில் ஞானம் அடையும் பசங்க இந்நாளிலே

தெருத் தெருவா அலையுதடா இப்போது
இதுகளெல்லாம் திருந்துறது எப்போது கர்மம்
தெருத் தெருவா அலையுதடா இப்போது
இதுகளெல்லாம் திருந்துறது எப்போது

போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா
உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா
பாட்டுக்குன்னு பொறந்தவன் நான் போடா டேய்
நம்ம கிட்ட எதிர்த்து நிக்க வாராதே
தெறம இருந்தா பதிலை சொல்லு சவாலு
இல்லையின்னா போட்டுக்குங்க சலாமு

போடு தெம்மாங்கு டண்டணக்கா டன்டனாக்கா
உங்க பம்மாத்து டண்டணக்கா டன்டனாக்கா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Athaimadi Methaiadi

Keep listening

More from this movie

  1. I Love You Oru Kadalum ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி

    Sung by SP. Balasubramaniam, K. S. Chitra

  2. Oh My Dear Look Me Here ஓ மை டியர் லுக் மீ ஹியர்

    Sung by S. P. Shailaja

  3. Palootta Thaayillaiya Un ஆராரோ ஆரிரரோ நீ யாரோ தாய் யாரோ

    Sung by Vani Jayaram

  4. Ponmalar Ingoru Punnagai பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது

    Sung by K. S. Chitra

  5. Podu Themmangu Ennattam போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா

    Sung by SP. Balasubramaniam