Dj Dj Disca Poodu artwork

Song lyrics

Dj Dj Disca Poodu

DJ DJ டிஸ்க்க

4096 views

Singer · Benny Dayal, Suchitra

The lyrics

DJ DJ டிஸ்க்க போடு
Saturday Night Party Mood-உ
ஆஜா அரே ஆஜா
ok ok one way road-உ
ஆச தீர ஆட்டம் போடு
ஆஜா அரே ஆஜா
Red light போல் நிற்க வைக்கும் bachelor life வீணே
green light போல் ஓகே சொல்லும் marriage வாழ்க்கை தானே
நடுவில் ஒரு yellow line தான் novelty
DJ DJ டிஸ்க்க போடு
Saturday Night Party Mood-உ
ஆஜா அரே ஆஜா

எங்கோ நீயும் நின்றால் என்ன ஹோ…
லவ் ஜோக் முத்தம் தந்தால் என்ன
எங்கோ நீயும் நின்றால் என்ன
லவ் ஜோக் முத்தம் தந்தால் என்ன
come on come on hey baby baby
you gonna not so crazy
shake your boody lack your daisy
let it never move it to me
make you so sexy
New York தான் நிலவுக்கு
Paris தான் குளிருக்கு
Paris தான் வைனுக்கு
ஓ நீ எனக்கு
DJ DJ டிஸ்க்க போடு
Saturday Night Party Mood-உ
ஆஜா அரே ஆஜா

ikkum thaara yalla yalla
aasho yalla yalla
ikkum thaara aeva yalla
haeii yalla gorra

டாவின்சி கோட் நீதான் பெண்ணே
தேடி தேடி கண்டேன் நானே
டாவின்சி கோட் நீதான் பெண்ணே
தேடி தேடி கண்டேன் நானே
Hey DJ Dj set the night on fire
break it down shake it higher
hold my body feel the fever
golden nilavu maeleku
make this higher
கோல்டன் ஸ்பூன் விரலே வா
காக்டெயில் பூ இதழே வா
Jelly Fish உடலே வா
அருகே வா
DJ DJ டிஸ்க்க போடு
Saturday Night Party Mood-உ
ஆஜா அரே ஆஜா
ok ok one way road-உ
ஆச தீர ஆட்டம் போடு
ஆஜா அரே ஆஜா
Red light போல் நிற்க வைக்கும் bachelor life வீணே
green light போல் ஓகே சொல்லும் marriage வாழ்க்கை தானே
நடுவில் ஒரு yellow line தான் novelty
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Raman Thediya Seethai

Keep listening

More from this movie

  1. Enne Pulla என்ன புள்ள செஞ்ச

    Sung by Vidyasagar

  2. Nanba Nanba நண்பா நண்பா

    Sung by Karthik

  3. Ippavae Ippavae இப்பவே இப்பவே

    Sung by Harini, Madhu Balakrishnan

  4. Vanathai Vittuvittu வானத்தை விட்டு

    Sung by Tippu

  5. Dj Dj Disca Poodu DJ DJ டிஸ்க்க

    Sung by Benny Dayal, Suchitra

  6. Mazhai Nindra மழை நின்ற பின்பும்

    Sung by Kalyani