Nanba Nanba artwork

Song lyrics

Nanba Nanba

நண்பா நண்பா

4464 views

Singer · Karthik

The lyrics

நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா
நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா
உனை நீ தாழ்வாய் பார்க்காதே
அட நீயே உன்னிடம் தோற்காதே
எதுவும் முடியும் என்று நினை
நீ எழுந்து நடக்கும் ஏவுகணை
நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா

நண்பா நண்பா உன் நெஞ்சில் எழுதடா
வானம் நோக்கி நீ வளரும் விழுதடா
தயக்கம் என்பது சொந்த சிறை
அதில் தங்கி கிடப்பது உந்தன் குறை
அதிர்ஷ்டம் விற்பது கடவுள் கடை
உன் முயற்சி ஒன்றே அதற்கும் விலை
நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Raman Thediya Seethai

Keep listening

More from this movie

  1. Enne Pulla என்ன புள்ள செஞ்ச

    Sung by Vidyasagar

  2. Nanba Nanba நண்பா நண்பா

    Sung by Karthik

  3. Ippavae Ippavae இப்பவே இப்பவே

    Sung by Harini, Madhu Balakrishnan

  4. Vanathai Vittuvittu வானத்தை விட்டு

    Sung by Tippu

  5. Dj Dj Disca Poodu DJ DJ டிஸ்க்க

    Sung by Benny Dayal, Suchitra

  6. Mazhai Nindra மழை நின்ற பின்பும்

    Sung by Kalyani