Song lyrics
Kaatru Kuthirayile
காற்று குதிரையிலே
26373 views
Singer · Sujatha
Lyrics · Vairamuthu
The lyrics
காற்று குதிரையிலே என் காற்குழல் தூது விட்டேன்
காற்று குதிரையிலே என் காற்குழல் தூது விட்டேன்
அது நேற்று நடந்ததனாலே உன் நெஞ்சில் எழுதட்டுமே
ஆற்றங்கரைப்புதரில் சிக்கி ஆடும் நுரை போலே
வேற்று கரகத்திலே நான் விளையாட போவதெப்போ
காற்று குதிரையிலே என் காற்குழல் தூது விட்டேன்
அது நேற்று நடந்ததனாலே உன் நெஞ்சில் எழுதட்டுமே
ஆற்றங்கரைப்புதரில் சிக்கி ஆடும் நுரை போலே
வேற்று கரகத்திலே நான் விளையாட போவதெப்போ
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kadhalikkum Pennin kaikal காதலிக்கும் பெண்ணின் கைகள்
Sung by S. P. Balasubramaniam, Udit Narayan
-
Ennavale Adi Ennavale என்னவளே அடி என்னவளே
Sung by P. Unnikrishnan
-
Gopala Gopala கோழி குஞ்சு தேடி
Sung by S. Janaki, S. P. Balasubramaniam
-
Urvasi Urvasi ஊர்வசி ஊர்வசி
Sung by A. R. Rahman, Suresh Peters, Shahul Hameed
-
Pettai Rap பேட்ட ராப்
Sung by Suresh Peters, Theni Kunjarammal, Shahul Hameed
-
Mukkabla Mukkabla முக்காலா முக்காபுலா
Sung by Mano, Swarnalatha
-
Indiraiyo Ival Sundariyo இந்திரையோ
Sung by Sunandha, Kalyani Menon, Minmini
-
Kaatru Kuthirayile காற்று குதிரையிலே
Sung by Sujatha