Song lyrics
Thumbakki Thumbai
தொம்பக்கு தொம்ப
12431 views
Singer · Vijay Antony
Lyrics · Pa. Vijay
The lyrics
ஆ: மூக்குல முத்தம் நாக்குல ரத்தம்
ஐயப்பன் சொல்ல ஆறுமுக தாளம்
எழு மல லிங்கோ யெட்டென கொல்ல
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
யே ஜிங்கிடி மீனா ஜிங்கிடி மீனா சிக்குனு வந்து சிக்கர தானா
அஞ்சடி மானா அஞ்சடி மானா கண் அடி எல்லா கல் அடிதானா
(தொம்பக்கு)
நீ மட்டும் தான் இப்படியா எல்லாருக்கும் தான் இப்படியா
கண்ணாலே கொல்லுரியே எப்படி எப்படி

கண்ணாலே கொல்லுரியே எப்படி...
(தொம்பக்கு)
நீ ஆழை பழம் நீ ஆப்பில் நிறம்
அடி இஸ்தாம்புல் ஊரில் நீ நீச்சல் குளம்
பெ: நான் மஸ்கட்டிலே நீ பக்கத்திலே
அட நாள் புரம் மழை பெய்யும் என் காட்டினிலே
ஆ: மாம்பழத்து மேனி யே மல்லிகபூவா நீ
பெ: யம்மாடி யம்மாடி யம்மாமாடி...
(ஆ: தொம்பக்கு)
ஆ: நீ அத்தர் போடி நல் இரவுச் செடி
உன் கண்ணாலே போடாதே சினுங்கள் வெடி
பெ: நீ ஆணை பசி நா சோளப் போரி
இனி தாங்காது வேராள பாத்துப்புடி
ஆ: சும்மா சும்மா சும்மா என்ன சொக்க வெக்களாமா
பெ: யம்மாடி யம்மாடி யம்மாமாடி...
(ஆ: தொம்பக்கு)
ஆ: யே ஜிங்கிடி மீனா ஜிங்கிடி மீனா சிக்குனு வந்து சிக்கர தானா

(நீ மட்டும்)

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Chikku Bukku Chikku சிக்கு புக்கு சிக்கு
Sung by Chinna Ponnu
-
My Dear Loveru மை டியர் லவ்வரு
Sung by Vishal
-
Nee Dhana Nee நீ தானா நீ தானா
Sung by Vijay Antony
-
Sattru Mun Varai சற்று முன்வரை
Sung by Santhosh Hariharan
-
Thumbakki Thumbai தொம்பக்கு தொம்ப
Sung by Vijay Antony