Chikku Bukku Chikku artwork

Song lyrics

Chikku Bukku Chikku

சிக்கு புக்கு சிக்கு

24581 views

Singer · Chinna Ponnu

Lyrics · Annamalai

The lyrics

பெ: சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலோ போற வண்டி

ஆ: அதுல ஏரி போகலாமா சேலோ

பெ: நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

ஆ: திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி நீ தாவணி

பெ: யே தன்னா நன்னா நன்னா நன்னா தான்னானா...
(பெ: சிக்கு புக்கு)

ஆ: அதுல ஏரி போகலாமா சேலோ

பெ: நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

ஆ: ஏ... ஐயோ நானும் என்ன சொல்ல
என் மனசு எங்க புள்ள காடு மல தேடி அலையிறேன் டீ

பெ: யே தன்னா நன்நா தன்னா நன்நா தானா...

ஆ: நான் வான தாண்டி போக நானு ஏணி செய்ய போறேன் உன்ன
பூமி தாண்டி தூக்கி போக போறேன்

பெ: யே தன்னா நன்நா தன்னா நன்நா தானா...

ஆ: யே... ஒரு பேச்சும் பேசாம ஒரு வார்த்த சொல்லாம
உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
யே உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
(பெ: சிக்கு புக்கு)

ஆ: அதுல ஏரி போகலாமா சேலோ

பெ: நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

ஆ: ஹே... ஒத்த கேனி ஊருக்குள்ள ஒத்த குடம் தண்ணி மொல்ல
ஒத்தையில பொண்ணு நீயும் போக

பெ: யே தன்னா நன்நா தன்னா நன்நா தானா...

ஆ: அட பத்தமட பாய் இருக்க பக்கத்துல நீ இருக்க
செத்து செத்து நான் பொழக்கிறேன் டீ

பெ: யே தன்னா நன்நா தன்னா நன்நா தானா...
(ஆ: யே... ஒரு)

பெ: சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலோ போற வண்டி

ஆ: அதுல ஏரி போகலாமா சேலோ

பெ: நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

ஆ: திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி நீ தாவணி

பெ: யே தன்னா நன்னா நன்னா நன்னா தான்னானா...
(பெ: சிக்கு புக்கு)

ஆ: அதுல ஏரி போகலாமா சேலோ

பெ: நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Madha Gaja Raja (MGR)

Keep listening

More from this movie

  1. Chikku Bukku Chikku சிக்கு புக்கு சிக்கு

    Sung by Chinna Ponnu

  2. My Dear Loveru மை டியர் லவ்வரு

    Sung by Vishal

  3. Nee Dhana Nee நீ தானா நீ தானா

    Sung by Vijay Antony

  4. Sattru Mun Varai சற்று முன்வரை

    Sung by Santhosh Hariharan

  5. Thumbakki Thumbai தொம்பக்கு தொம்ப

    Sung by Vijay Antony