Song lyrics
Naan Kumbakonam Nee
நான் கும்பகோணம் நீ
1734 views
Singer · S. P. Sailaja
Lyrics · S. A. Rajkumar
The lyrics
நான் கும்பகோணம் நீ மாதவரம்
நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்
ஊரெல்லாம் பஞ்சமாச்சு உனக்குத்தான் மஞ்சமாச்சு
ஊரெல்லாம் பஞ்சமாச்சு உனக்குத்தான் மஞ்சமாச்சு
நான் கும்பகோணம் நீ மாதவரம்
நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்
கோலாரு தங்க வயலு கோஹினூர் வண்ண மயிலு
பாலாத்து பறவ மீனு ஏற்காட்டு தாமர தேனு
உனக்காக காத்திருக்கு வாவா ராஜா பொழுதாச்சு
ஒடம்பெல்லாம் நோவெடுத்து ரோஜா செண்டு பாழாச்சு
வா மச்சான் என் பக்கம் வா மச்சான் என் பக்கம்
வயசும் மனசும் தனியா தவிக்குது
நான் கும்பகோணம் நீ மாதவரம்
நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்..
தரை மேலே பறக்கும் தேர வடம் போட்டு இழுத்துப் பாரு
அரங்கேறி ஆடும் நிலவ அழகா அணைச்சு பாரு
மழை பேயா ஊருக்குள்ளே அழையா வீட்டு விருந்தாளி
வெறுங்கையா போகாதய்யா வெலைய கொடுத்த ராஜாளி
ஆராய்ச்சி ஏன் இப்போ ஆராய்ச்சி ஏன் இப்போ
அதுக்கும் இதுக்கும் கணக்கு இருக்கு

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aara Amara Konjam உங்கள் ஓட்டு கதிரவனுக்கு
Sung by Malasiya Vasudevan
-
Idhu Enthan Rajjiyamthan ஹேய் கதிரிங்கே எழுந்தது
Sung by S. P. Balasubramaniam
-
Dei Dei Payale டேய் டேய் பயலே
Sung by S. A. Rajkumar
-
Naan Kumbakonam Nee நான் கும்பகோணம் நீ
Sung by S. P. Sailaja
-
Rajjiyamthan Yedhumilla ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல ராஜனாக
Sung by K. J. Jesudass