Dei Dei Payale artwork

Song lyrics

Dei Dei Payale

டேய் டேய் பயலே

1874 views

Singer · S. A. Rajkumar

Lyrics · S. A. Rajkumar

The lyrics

டேய் டேய் பயலே சின்னப்பயலே
நாளை உலகம் உன் கையிலே
டேய் டேய் பயலே சின்னப்பயலே
நாளை உலகம் உன் கையிலே
உழைச்சாலே வருங்காலம்
உருவாகும் உண்மையிலே

டேய் டேய் பயலே சின்னப்பயலே
நாளை உலகம் உன் கையிலே
உழைச்சாலே வருங்காலம்
உருவாகும் உண்மையிலே...

ஞாயம் மறந்து திரியிற மனுஷன
நாய்கள் கூட மதிக்காது
நாளும் உழைக்கிற ஜனங்கள் மிதிச்சா
சோறு தண்ணிக் கெடைக்காது

ஆமாண்ணே ஆமாண்ணே
அதுக்கு மேலே சொல்லண்ணே
ஆமாண்ணே ஆமாண்ணே
அதுக்கு மேலே சொல்லண்ணே

பொதுவா எதுக்கும் சட்டமில்ல
ஒழுங்கா நடக்கும் திட்டமில்ல
கலப்ப புடிச்சு உழுதவன்
கட்டாந்தரையில் கிடக்குறான்
வலுத்தவன் பொழைக்கிறான்
உழைச்சவன் துடிக்கிறான்

டேய் டேய் பயலே சின்னப்பயலே
நாளை உலகம் உன் கையிலே
உழைச்சாலே வருங்காலம்
உருவாகும் உண்மையிலே...

டேய் டேய் பயலே சின்னப்பயலே
நாளை உலகம் உன் கையிலே

உடுத்த துணியில்ல பொழைக்கவும் வழியில்ல
உறங்கி கிடந்தோம் ஊமைகளாய்
எதிர்க்க துணிவில்லை தடுக்கவும் வழியில்ல
எதுக்கு பொறந்தோம் அடிமைகளாய்

விழுதா கெடந்தா ஞாயமில்ல
அழுதா எதுக்கும் நீதியில்ல
குனிய குனிய குட்டிடுவான்
எழுந்து நின்னா விட்டுடுவான்
எளச்சவன் துணியணும் எதுக்கு நீ பணியணும்

டேய் டேய் பயலே சின்னப்பயலே
நாளை உலகம் உன் கையிலே
உழைச்சாலே வருங்காலம்
உருவாகும் உண்மையிலே...

டேய் டேய் பயலே சின்னப்பயலே
நாளை உலகம் உன் கையிலே
டேய் டேய் பயலே சின்னப்பயலே
நாளை உலகம் உன் கையிலே...ஹோய்.....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Makkal Aanaiyittal

Keep listening

More from this movie

  1. Aara Amara Konjam உங்கள் ஓட்டு கதிரவனுக்கு

    Sung by Malasiya Vasudevan

  2. Idhu Enthan Rajjiyamthan ஹேய் கதிரிங்கே எழுந்தது

    Sung by S. P. Balasubramaniam

  3. Dei Dei Payale டேய் டேய் பயலே

    Sung by S. A. Rajkumar

  4. Naan Kumbakonam Nee நான் கும்பகோணம் நீ

    Sung by S. P. Sailaja

  5. Rajjiyamthan Yedhumilla ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல ராஜனாக

    Sung by K. J. Jesudass