Song lyrics
Kadal Raasa Naan
கடல் ராசா நான்
62201 views
Singer · Yuvan Shankar Raja
Lyrics · Dhanush
The lyrics
ஆடாத கால்களும் ஆடும் அய்யா,
எங்க காதோரம் கடல் புறா பாடும் அய்யா ,
வங்காள கரையோரம் வாரும் அய்யா,
எங்க பாய்மர விளையாட்ட பாரும் அய்யா..
கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..
நெத்திலி கொழம்பு வாடை.. ஹே ஹே ஹே..
எங்க நீரோடி காத்துல வீசும் அய்யா,
ஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும்,
சித்தம் குளிர்ந்திடும் வாதை அய்யா,
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட,
கோவம் கொன்று வித்தகைய காட்டிடும்
கோமாளி ..ஆ ..
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட,
கோவம் கொன்று வித்தகைய காட்டிடும்
கோமாளி ..ஆ..
கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..
நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால,
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
முன்னால,
நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால,
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
முன்னால..
வெறும் புத்திகெட்ட பாவிகளின் நடுவே,
பொலம்பும் என் உயிரே உயிரே..
நான் ஊருவிட்டு ஊரு வந்தேன் தனியாக,
இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே,
எங்கூட்டம் வரு ஒன்ன சேரும் நெனப்புல,
தவிச்சேன் பனிமலரே ..பனிமலரே ..பனிமலரே..

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Nenje ezhu nenje நெஞ்சே எழு காதல்
Sung by A. R. Rahman
-
Kadal Raasa Naan கடல் ராசா நான்
Sung by Yuvan Shankar Raja
-
Innum Konjam இன்னும் கொஞ்சம் நேரம்
Sung by Swetha Mohan, Vijay Prakash
-
Enga Pona Raasaa எங்க போன ராசா
Sung by Shakthisree Gopalan
-
I Love My Africa ஐ லவ் மை ஆபிரிக்கா
Sung by A. R. Rahman, Blaaze, Madras Youth Choir
-
Naetru Aval Irunthaal நேற்று அவள் இருந்தாள்
Sung by Vijay Prakash, Chinmayee
-
Sonapareeya Sonapareeya சோனப்பரியா சோனப்பரியா
Sung by Javed Ali, Haricharan, Nakash Aziz