Naetru Aval Irunthaal artwork

Song lyrics

Naetru Aval Irunthaal

நேற்று அவள் இருந்தாள்

57527 views

Singer · Vijay Prakash, Chinmayee

Lyrics · Vaali

The lyrics

ஆ: நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்

பெ: ஹேய்... மரியான்... வா...

ஆ: நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்

பெ: இருந்தேன்...

ஆ: நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன
காற்றேல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது
மணலெல்லாம் அவள் பூ உடலாய் மலர்ந்தது
(ஆ: நேற்று அவள்)

பெ: நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லால் காற்று இல்லையே
நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லால் காற்று இல்லையே

ஆ: நேற்று எந்தன் ஏட்டில் சோகம் என்னும் சொல்
இல்லை... இல்லை

பெ: நேற்று எந்தன் கை வளையல்
இசைத்ததேல்லாம் உன் இசையே

ஆ: வானே நீ இன்று அந்த நேற்றுகளைக் கொண்டு வா

பெ: நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன்

ஆ: இருந்தாய்... இருந்தோம்...

பெ: நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நானும் இருந்தேன்

பெ: ஆகாயத்தில் நூறு நிலாக்களும்

ஆ, பெ: அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன

ஆ: அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது
கரை வந்து அலை அங்கே ஏங்கி நின்றது
(ஆ: நேற்று அவள்)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mariyaan

Keep listening

More from this movie

  1. Nenje ezhu nenje நெஞ்சே எழு காதல்

    Sung by A. R. Rahman

  2. Kadal Raasa Naan கடல் ராசா நான்

    Sung by Yuvan Shankar Raja

  3. Innum Konjam இன்னும் கொஞ்சம் நேரம்

    Sung by Swetha Mohan, Vijay Prakash

  4. Enga Pona Raasaa எங்க போன ராசா

    Sung by Shakthisree Gopalan

  5. I Love My Africa ஐ லவ் மை ஆபிரிக்கா

    Sung by A. R. Rahman, Blaaze, Madras Youth Choir

  6. Naetru Aval Irunthaal நேற்று அவள் இருந்தாள்

    Sung by Vijay Prakash, Chinmayee

  7. Sonapareeya Sonapareeya சோனப்பரியா சோனப்பரியா

    Sung by Javed Ali, Haricharan, Nakash Aziz