Song lyrics
Nilavum Malarum
நிலவும் மலரும்
17835 views
Singer · A. M. Rajah, P. Susheela
Lyrics · Kannadasan
The lyrics
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
மணம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா
மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்
முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
இன்று பார்த்து பார்த்து முடித்துவிட்டால் நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா
மலர்முடிப்போம் மணம் பெறுவோம் மாலை சூடுவோம்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Malare Malare Theriyatha மலரே மலரே தெரியாதோ
Sung by P. Susheela
-
Kallaiyum Neeye காலையும் நீயே
Sung by A. M. Rajah, S. Janaki
-
Pattu Padava பாட்டு பாடவா
Sung by A. M. Rajah
-
Oho Enthan Baby ஓஹோ எந்தன்
Sung by A. M. Rajah, S. Janaki
-
Nilavum Malarum நிலவும் மலரும்
Sung by A. M. Rajah, P. Susheela
-
Chinna Kannile சின்ன கண்ணிலே
Sung by A. M. Rajah, P. Susheela