Enna Thavam artwork

Song lyrics

Enna Thavam

என்ன தவம்

48728 views

Singer · Dhina, Swarnalatha

Lyrics · Perarasu

The lyrics

என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா
வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா

கானம் காய்ச்சி தீ புடிக்க
கண்ணு ரெண்டும் நீர் இறைக்க
வீட நானும் கரைசேர்த்து போறேனே
சாமீ மேல பாரம் போட்டு வாரேனே

ஆராரோ ஆரிராரிரோ
ஆராரோ ஆரிராரிரோ
கண்ணே கற்பகமே கண்ணுக்குள்ள சொர்பணமே
தூங்காம அண்ணன்கூட எப்போதும் கூட இரு
எப்போதும் கூட இரு

என் தாயி ஒரு தாய பெத்தெடுத்தாளே
புது வாழ்வு அவ வாழ தத்து விட்டேனே
கருவீட்டில் பூத்துபுட்டோம்
வீட்டையுந்தான் மாத்திபுட்டோம்

அவதாரம் போல நீயும் அவதரித்தாயே
மருதாணி போல என்ன வளத்து விட்டாயே
செவந்த இடம் பொறந்த இடம்
உதிர்ந்த இடம் புகுந்த இடம்

 என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்

என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thirupaachi

Keep listening

More from this movie

  1. Kattu Kattu கட்டு கட்டு கீர

    Sung by Manikka Vinayagam, Sumangali

  2. Nee Entha Ooru நீ எந்த ஊரு

    Sung by Tippu

  3. Appan Panna அப்பன் பன்ன தப்புல

    Sung by Anuradha Sriram, Pushpavanam Kuppusamy

  4. Kannum Kannumthan கண்ணும் கண்ணும்தான்

    Sung by Harish Raghavendra, Premji Amaren, Uma Ramanan

  5. Avichu Vecha அவிச்சி வச்ச

    Sung by Manickka Vinayagam

  6. Enna Thavam என்ன தவம்

    Sung by Dhina, Swarnalatha