Song lyrics
Avichu Vecha
அவிச்சி வச்ச
10936 views
Singer · Manickka Vinayagam
Lyrics · Perarasu
The lyrics
ஹே தந்தான தானனா தனனான தானனா
தந்தான தானனா தனனான தானனா
தான தானே தனனானனா
தனன நானே தந்தானனா
ஏ அவிச்சி வச்ச நெல்லுக்கும் அள்ளி வச்ச முள்ளுக்கும்
பிரிச்சு வச்ச மாவுக்கு சேர்த்து வச்ச சீருக்கும்
காலம் இப்போ கூடிப்போச்சுடோய்
கேட்டிமேளத்துக்கு ஆளு போச்சுடோய்
ஏ ஆட்டுக்கல்லு வாயுக்கும் அம்மிக்கல்லு காதுக்கும்
அடுப்பங்கர சூட்டுக்கும் ஆத்தங்கர கல்லுக்கும்
கும்புடு தானே போடப்போறா
என் தங்கச்சி பட்டணந்தான் போகப்போறா
அடிங்கடா கேட்டிமேளத்த
தந்தான தானனா தனனான தானனா
தான தானே தனனானனா
தனன நானே தந்தானனா
ஏ அவிச்சி வச்ச நெல்லுக்கும் அள்ளி வச்ச முள்ளுக்கும்
பிரிச்சு வச்ச மாவுக்கு சேர்த்து வச்ச சீருக்கும்
காலம் இப்போ கூடிப்போச்சுடோய்
கேட்டிமேளத்துக்கு ஆளு போச்சுடோய்
ஏ ஆட்டுக்கல்லு வாயுக்கும் அம்மிக்கல்லு காதுக்கும்
அடுப்பங்கர சூட்டுக்கும் ஆத்தங்கர கல்லுக்கும்
கும்புடு தானே போடப்போறா
என் தங்கச்சி பட்டணந்தான் போகப்போறா
அடிங்கடா கேட்டிமேளத்த
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kattu Kattu கட்டு கட்டு கீர
Sung by Manikka Vinayagam, Sumangali
-
Nee Entha Ooru நீ எந்த ஊரு
Sung by Tippu
-
Appan Panna அப்பன் பன்ன தப்புல
Sung by Anuradha Sriram, Pushpavanam Kuppusamy
-
Kannum Kannumthan கண்ணும் கண்ணும்தான்
Sung by Harish Raghavendra, Premji Amaren, Uma Ramanan
-
Avichu Vecha அவிச்சி வச்ச
Sung by Manickka Vinayagam
-
Enna Thavam என்ன தவம்
Sung by Dhina, Swarnalatha