Thol Meethu Thaalaatta artwork

Song lyrics

Thol Meethu Thaalaatta

தோள் மீது தாலாட்ட

15235 views

Singer · S. P. Balasubramaniam

Lyrics · Jothi Kumar

The lyrics

ம்ஹும் ம்ஹும்..
தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
நிலவக் கேட்டா புடிச்சுத்
தருவேன் மாமன்
உலகக் கேட்டா வாங்கித்
தருவேன் மாமன்

தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு

மண்ணுக் குதிர அவனை நம்பி
வாழ்க்கையென்னும் ஆற்றில் இறங்க
அம்மா நெனச்சாடா
உன் மாமன் தடுத்தேண்டா

வார்த்தை மீறி போனாப் பாரு ஓ...
வார்த்தை மீறி போனாப் பாரு

வாழ்க்கை தவறி நின்னா கேளு
மனசு பொறுக்கலடா
என் மானம் தடுக்குதடா

தங்க ரதமே தூங்காயோ
தாழம் மடலே தூங்காயோ
முத்துச் சரமே தூங்காயோ
முல்லைவனமே தூங்காயோ

நெருப்பு தொட்டா சுடுமே என்று
சின்ன வயதில் அண்ணன் தடுக்கும்
மீறித் தொட்டேன் நான்
கதறி அழுதேன் நான்

ஓடிவந்து அண்ணன் பார்க்கும் ஓ...ஓ
ஓடிவந்து அண்ணன் பார்க்கும்

தவற மறந்து மருந்து போடும்
இப்போ நெருப்ப தொட்டேன் அதை
பார்க்க யாரும் இல்லை

தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் நெஞ்சம் தாலாட்ட 
என் தங்கமே நீ தூங்கு

நிலவக் கேட்டா புடிச்சுத்
தருவேன் மாமன்
உலகக் கேட்டா வாங்கித்
தருவேன் மாமன்

தங்க ரதமே தூங்காயோ

தாழம் மடலே தூங்காயோ
முத்துச் சரமே தூங்காயோ

முல்லைவனமே தூங்காயோ

ஆரிராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிராரோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to En Thangai Kalyani

Keep listening

More from this movie

  1. Degam Suduguthu Vaadi தேகம் சுடுகுது வாடி

    Sung by S. P. Balasubramaniam

  2. Ellaame En Thangachi எல்லாமே என் தங்கச்சி

    Sung by S. P. Balasubramaniam

  3. Viradathil Naano விரதத்தில் நானோ

    Sung by S. P. Balasubramaniam

  4. Poo Ontru Valarthen பூ ஒன்று வளர்த்தேன்

    Sung by S. P. Balasubramaniam

  5. Poottaane Moonu Mudichithan போட்டானே மூணு

    Sung by S. P. Balasubramaniam

  6. Thangachikku Seemantham தங்கச்சிக்கு சீமந்தம்

    Sung by S. P. Balasubramaniam

  7. Thannanthani kaattukkulla தன்னந்தனி காட்டுக்குள்ள

    Sung by S. P. Balasubramaniam

  8. Thattipaathaen Kottankuchi தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி

    Sung by S. P. Balasubramaniam

  9. Thol Meethu Thaalaatta தோள் மீது தாலாட்ட

    Sung by S. P. Balasubramaniam