Song lyrics
Poo Ontru Valarthen
பூ ஒன்று வளர்த்தேன்
8153 views
Singer · S. P. Balasubramaniam
Lyrics · Jothi Kumar
The lyrics
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ
அம்மம்மா... நீ கேளு
அழுதாலும் தீராது
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல ஆ...ஆ...
கழுத்துக்கு மணிமாலை வேணுமின்னா என்னக் கேப்பே
கழுத்துக்கு மணமாலை நீயேதான தேடிக்கொண்டே
நாகத்த மாலை என்றால்
நானுந்தான் ஏற்பேனா
ஓடுற பாம்ப மிதிக்கிற வயச தாண்டிய பிறகும்
தவற நீ செஞ்சே
தடுத்தும் நீ நிக்கவில்லையே...
தங்கச்சி நீ கேக்கவில்லையே...
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ
அம்மம்மா நீ கேளு
அழுதாலும் தீராது
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
ஆஹா..அஹா..ஆஹா..ஆஹா..
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ
அம்மம்மா... நீ கேளு
அழுதாலும் தீராது
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல ஆ...ஆ...
கழுத்துக்கு மணிமாலை வேணுமின்னா என்னக் கேப்பே
கழுத்துக்கு மணமாலை நீயேதான தேடிக்கொண்டே
நாகத்த மாலை என்றால்
நானுந்தான் ஏற்பேனா
ஓடுற பாம்ப மிதிக்கிற வயச தாண்டிய பிறகும்
தவற நீ செஞ்சே
தடுத்தும் நீ நிக்கவில்லையே...
தங்கச்சி நீ கேக்கவில்லையே...
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ
அம்மம்மா நீ கேளு
அழுதாலும் தீராது
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
ஆஹா..அஹா..ஆஹா..ஆஹா..
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Degam Suduguthu Vaadi தேகம் சுடுகுது வாடி
Sung by S. P. Balasubramaniam
-
Ellaame En Thangachi எல்லாமே என் தங்கச்சி
Sung by S. P. Balasubramaniam
-
Viradathil Naano விரதத்தில் நானோ
Sung by S. P. Balasubramaniam
-
Poo Ontru Valarthen பூ ஒன்று வளர்த்தேன்
Sung by S. P. Balasubramaniam
-
Poottaane Moonu Mudichithan போட்டானே மூணு
Sung by S. P. Balasubramaniam
-
Thangachikku Seemantham தங்கச்சிக்கு சீமந்தம்
Sung by S. P. Balasubramaniam
-
Thannanthani kaattukkulla தன்னந்தனி காட்டுக்குள்ள
Sung by S. P. Balasubramaniam
-
Thattipaathaen Kottankuchi தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி
Sung by S. P. Balasubramaniam
-
Thol Meethu Thaalaatta தோள் மீது தாலாட்ட
Sung by S. P. Balasubramaniam