Alaipayum Nenjile artwork

Song lyrics

Alaipayum Nenjile

அலை பாயும் நெஞ்சிலே

33179 views

Singer · Udit Narayan

Lyrics · Yugabharathi

The lyrics

அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி

அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம் 
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும் 
நட்பிலே காதல் தோன்றினால் யோகம் 
இங்கே இங்கே இங்கே

அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம் 
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும் 
நட்பிலே காதல் தோன்றினால் யோகம் 
எங்கே எங்கே எங்கே

நீ சொல்லாத போதும் உன்னைக் கையோடு தாங்க
ஒரு நட்பில்லையேல் நலம் உன்னோடு சேராதே 
யார் சொன்னாலும் கூட நிழல் மூழ்காது நீரில் 
அதைப் போல் இங்கு காதல் 
உயிர் போனாலும் போகாதே
தொடங்கிய அறிமுகம் தொடர்கிறதே
சிறு குமிழ் இது கடலென விரிகிறதே
ஹே தயங்கிய இரு விழி உடைகிறதே இரு இருதயம் இடைவெளி குறைகிறதே 
அதனாலே நட்பிலே காதல் ஒன்றே ஒன்றே ஒன்றே 

நீ முள் மீது தூங்க உன்னை முந்தானைப் பாயில் 
படை என்கின்றதே அதன் பேர் இங்கு காதல் தான் 
நீ தன்னாலே ஏங்க உன்னைத் தன்னோடு சேர்த்து 
பயன் செய்கின்றதே அதன் ஆரம்பம் காமம் தான் 
அடி முதல் முடி வரை அரும்பெழுதேன் 
விரல் தொடுவதும் சரியென குழம்பிடுதே 
ரகசிய மொழிகளும் புரிந்திடுதே
உடல் முழுவதும் வியர்வையில் வழிந்திடுதே 
அதனாலே காதலில் காமம் உண்டு உண்டு உண்டு 

அலைபாயும் நெஞ்சிலே ....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Aadhalal Kadhal Seiveer

Keep listening

More from this movie

  1. Alaipayum Nenjile அலை பாயும் நெஞ்சிலே

    Sung by Udit Narayan

  2. Mella Sirithal மெல்ல சிரித்தால் காதல்

    Sung by Yuvan Shankar Raja

  3. Poovum Poovum பூவும் பூவும்

    Sung by Vijay Yesudas, Vinaitha

  4. Thappu Thanda தப்பு தண்டா

    Sung by Bhavatharani, Javed Ali