Song lyrics
Rathiri Nadu Rathiri
ராத்திரி நடு ராத்திரி
2506 views
Singer · SP. Balasubramaniam, K. S. Chitra
Lyrics · Vali
The lyrics
ஆண் : ராத்திரி நடு ராத்திரி
ஊத்துது மழை ஊத்துது
தேகமெல்லாம் குறுகுறுங்க
நாடியெல்லாம் துறுதுருங்க ஏறிப் போச்சு சூடு
பெண் : ராத்திரி நடு ராத்திரி
ஊத்துது மழை ஊத்துது
தேகமெல்லாம் குறுகுறுங்க
நாடியெல்லாம் துறுதுறுங்க ஏறிப் போச்சு சூடு
ஆண் : தூறல் போடும்போது
சின்ன தாழம்பூவின் மீது
தேன் துளிகள் தெறித்து விழ
தாகங்கள் தீருமோ......ஹாஹாஹ்....
பெண் : சாரல் காத்து வீச யம்மா
சிவந்த மேனி கூச
நீ உரச நான் உரச நாணங்கள் போகுமோ
ஆண் : இன்னும் என்ன பேச்சு நேரமாகி போச்சு
பெண் : வண்ணப் பாவை வாங்கும் உஷ்ணமான மூச்சு
ஆண் : ஹஹஹாஹ்...ஆஆஆஆ....ஹ்ஹா
ஆண் : ராத்திரி நடு ராத்திரி
பெண் : ஊத்துது மழை ஊத்துது
ஆண் : தேகமெல்லாம் குறுகுறுங்க
பெண் : நாடியெல்லாம் துறுதுறுங்க
ஆண் : ஏறிப் போச்சு சூடு
பெண் : தோளில் நீயும் சாய எங்கும்
தேனும் பாலும் பாய
நாயகனின் நாடகங்கள் ஆரம்ப நேரமோ
ஆண் : வானம் பூமி சாட்சி என்றும்
வாழும் காதல் காட்சி
ஊருறங்கும் வேளையிலே ஆசைகள் தூங்குமோ
பெண் : என்னை நீயும் தீண்ட உன்ன நானும் தூண்ட
ஆண் : ஹாஹ்..வேகம் கொண்ட நெஞ்சம்
வேலி கொஞ்சம் தாண்ட
பெண் : ஹஹஹாஹ்...ஆஆஆஆ....ஹ்ஹா
பெண் : ராத்திரி நடு ராத்திரி
ஆண் : ஊத்துது மழை ஊத்துது
பெண் : தேகமெல்லாம் குறுகுறுங்க
ஆண் : நாடியெல்லாம் துறுதுருங்க
இருவரும் : ஏறிப் போச்சு சூடு...
ஊத்துது மழை ஊத்துது
தேகமெல்லாம் குறுகுறுங்க
நாடியெல்லாம் துறுதுருங்க ஏறிப் போச்சு சூடு
பெண் : ராத்திரி நடு ராத்திரி
ஊத்துது மழை ஊத்துது
தேகமெல்லாம் குறுகுறுங்க
நாடியெல்லாம் துறுதுறுங்க ஏறிப் போச்சு சூடு
ஆண் : தூறல் போடும்போது
சின்ன தாழம்பூவின் மீது
தேன் துளிகள் தெறித்து விழ
தாகங்கள் தீருமோ......ஹாஹாஹ்....
பெண் : சாரல் காத்து வீச யம்மா
சிவந்த மேனி கூச
நீ உரச நான் உரச நாணங்கள் போகுமோ
ஆண் : இன்னும் என்ன பேச்சு நேரமாகி போச்சு
பெண் : வண்ணப் பாவை வாங்கும் உஷ்ணமான மூச்சு
ஆண் : ஹஹஹாஹ்...ஆஆஆஆ....ஹ்ஹா
ஆண் : ராத்திரி நடு ராத்திரி
பெண் : ஊத்துது மழை ஊத்துது
ஆண் : தேகமெல்லாம் குறுகுறுங்க
பெண் : நாடியெல்லாம் துறுதுறுங்க
ஆண் : ஏறிப் போச்சு சூடு
பெண் : தோளில் நீயும் சாய எங்கும்
தேனும் பாலும் பாய
நாயகனின் நாடகங்கள் ஆரம்ப நேரமோ
ஆண் : வானம் பூமி சாட்சி என்றும்
வாழும் காதல் காட்சி
ஊருறங்கும் வேளையிலே ஆசைகள் தூங்குமோ
பெண் : என்னை நீயும் தீண்ட உன்ன நானும் தூண்ட
ஆண் : ஹாஹ்..வேகம் கொண்ட நெஞ்சம்
வேலி கொஞ்சம் தாண்ட
பெண் : ஹஹஹாஹ்...ஆஆஆஆ....ஹ்ஹா
பெண் : ராத்திரி நடு ராத்திரி
ஆண் : ஊத்துது மழை ஊத்துது
பெண் : தேகமெல்லாம் குறுகுறுங்க
ஆண் : நாடியெல்லாம் துறுதுருங்க
இருவரும் : ஏறிப் போச்சு சூடு...
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Gokulam Ingu Gopiyarin கோகுலம் இங்கு கோபியரின்
Sung by Vani Jayaram, K. S. Chitra
-
Dingu Dangu Dingu Dangu டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஹே ஹே
Sung by SP. Balasubramaniam
-
Nalanthana Nalanthana நலந்தானா நலந்தானா மூக்கும் மொகரையும் நலந்தானா
Sung by Sakthi Shanmugam, Ranjani, Kalyani, Uthara, Sudha
-
Paar Sirithu Paar பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்
Sung by Mano
-
Rathiri Nadu Rathiri ராத்திரி நடு ராத்திரி
Sung by SP. Balasubramaniam, K. S. Chitra