Paar Sirithu Paar artwork

Song lyrics

Paar Sirithu Paar

பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்

2081 views

Singer · Mano

Lyrics · Vali

The lyrics

பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்
பார் ரசித்து பார் ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும்
எல்லோரும் வந்து உல்லாசம் தேட
சந்தோஷம் பொங்க சங்கீதம் பாட
ஹே ஹா...லலலல்லா...லாலாலா...
பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்

எத்தனையோ சிரிப்புகள் இருக்கு அதன் கணக்கு
அன்று சொன்னாரே கலைவாணர் நமக்கு
நல்லதொரு நகைச்சுவை விருந்து இதையறிந்து
இது எந்நாளும் நோய் தீர்க்கும் மருந்து

கள்ளமற்ற சிரிப்பு உள்ளபடி சிறப்பு..ஹஹா
புன்னகையை விடவா பொன்னகையின் மதிப்பு
இப்போதும் எப்போதும் சிரிப்போம்

பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்
பார் ரசித்து பார் ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும்
எல்லோரும் வந்து உல்லாசம் தேட
சந்தோஷம் பொங்க சங்கீதம் பாட
ஹே ஹா...லலலல்லா...லாலாலா...
பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்

ஏழை மக்கள் சிரிப்பிலே வாழுது தெய்வம் வாழுது
இது அந்நாளில் அண்ணாவும் சொன்னது
மத்தவங்க துன்பம் கண்டு சிரிச்சா பல்லை இளிச்சா
குத்தம் சொல்லாதே யாராச்சும் ஒதைச்சா

ஆணவத்தில் சிரிச்சா நாடு உன்னை பழிக்கும்
அன்பு கொண்டு சிரிச்சா தேசம் உன்னை மதிக்கும்
இப்போதும் எப்போதும் சிரிப்போம்

பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்
பார் ரசித்து பார் ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும்
எல்லோரும் வந்து உல்லாசம் தேட
சந்தோஷம் பொங்க சங்கீதம் பாட
ஹே ஹா...லலலல்லா...லாலாலா...

பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்
பார் ரசித்து பார் ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும்..ஹாஹ்...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Yogam Rajayogam

Keep listening

More from this movie

  1. Gokulam Ingu Gopiyarin கோகுலம் இங்கு கோபியரின்

    Sung by Vani Jayaram, K. S. Chitra

  2. Dingu Dangu Dingu Dangu டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஹே ஹே

    Sung by SP. Balasubramaniam

  3. Nalanthana Nalanthana நலந்தானா நலந்தானா மூக்கும் மொகரையும் நலந்தானா

    Sung by Sakthi Shanmugam, Ranjani, Kalyani, Uthara, Sudha

  4. Paar Sirithu Paar பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்

    Sung by Mano

  5. Rathiri Nadu Rathiri ராத்திரி நடு ராத்திரி

    Sung by SP. Balasubramaniam, K. S. Chitra