Endrum Pathinaru artwork

Song lyrics

Endrum Pathinaru

என்றும் பதினாறு

7277 views

Singer · P. Susheela, T. M. Soundararajan

Lyrics · Panchu Arunachalam

The lyrics

என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..
என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..


கன்னம் சிவந்தது எதனாலே
கைகள் கொடுத்த கொடையாலே
உன் கன்னம் சிவந்தது எதனாலே
கைகள் கொடுத்த கொடையாலே

வண்ணம் மின்னுவதெதனாலே
வள்ளல் தந்த நினைவாலே
உன் வண்னம் மின்னுவதெதனாலே
இந்த வள்ளல் தந்த நினைவாலே
என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..


விழிகள் பொங்குவதெதனாலே
வீரத் திருமகன் வேலாலே
உன் விழிகள் பொங்குவதெதனாலே
இந்த வீரத் திருமகன் வேலாலே


மொழிகள் கொஞ்சுவதெதனாலே
முன்னே நிற்கும் அழகாலே
உன் மொழிகள் கொஞ்சுவதெதனாலே
நீ முன்னே நிற்கும் அழகாலே
என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kanni Thaai

Keep listening

More from this movie

  1. Ammadi Thookamma அம்மாடி தூக்கமா

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  2. Endrum Pathinaru என்றும் பதினாறு

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  3. Maana Porantha மானாப் பொறந்தா

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  4. Vayara Mutham வாயார முத்தம் தந்து

    Sung by P. Susheela

  5. Kelamma Chinnaponnu கேளம்மா சின்னப்பொண்ணு

    Sung by T. M. Soundararajan