Song lyrics
Vayara Mutham
வாயார முத்தம் தந்து
3603 views
Singer · P. Susheela
The lyrics
வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது
மாதுளம்பூவைப் போல காலும் கையும் மின்னுது
வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது
மாதுளம்பூவைப் போல காலும் கையும் மின்னுது
கந்தன் முருகன் கை வேலைக் கொடுத்தான்
கங்கை கொண்டவன் மான் தொலைக் கொடுத்தான்
அன்னை உமையாள் தமிழ்ப் பாலைக் கொடுத்தாள்
அல்லி மலர் போல் இந்த பிள்ளை பிறந்தான்
வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது
மாதுளம்பூவைப் போல காலும் கையும் மின்னுது
அள்ளி அணைத்தால் அன்பு வெள்ளம் பெருகும்
அங்கம் முழுதும் தமிழ் சங்கம் முழங்கும்
பிஞ்சு முகத்தில் அன்னை நெஞ்சம் மயங்கும்
பிள்ளை சிரிப்பைக் கண்டு தெய்வம் வணங்கும்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Ammadi Thookamma அம்மாடி தூக்கமா
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Endrum Pathinaru என்றும் பதினாறு
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Maana Porantha மானாப் பொறந்தா
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Vayara Mutham வாயார முத்தம் தந்து
Sung by P. Susheela
-
Kelamma Chinnaponnu கேளம்மா சின்னப்பொண்ணு
Sung by T. M. Soundararajan