Song lyrics
Vinaiyinaale Vandha Theemai
வினையாலே வந்த தீமை
2467 views
Singer · Ghantasala
Lyrics · Kuyilan
The lyrics
வினையாலே வந்த தீமை தனை
நினைந்தே நோவதேனோ
அழுவதாலே ஆவதென்ன
அன்று செய்த வினையாலே
அளவு மீறிய அன்பு செய்தனை
அமுதமே விஷம் ஆகி விட்டது
அதனை நீயும் அறிகிலாயோ..
களிப்புடனே தாலாட்டியே
கருணையோடு பாலூட்டியே
கண்ணின் மணி போலே
இரவு பகல் காத்து வந்த மகனிவனோ
நன்மையெனும் நல்ல விதையாலே-தாயே நீ
உன் மகனை உருவாக்கவிலையே
தீமையெனும் நீரூற்றி பாபமாம் எரு வைத்தே
தாய்மையெனும் பேரன்பு ஒளியினாலே வளர்த்தே
நன்மைகள் அணுகாது வேலியும் தானாகி
நீ காத்து வந்ததின் பலனிதோ தாயே
நீ செய்ததால் வந்த வினையே.....
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Rajave Nalla Rojavai Paar ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
Sung by P. Leela
-
Paayum Kangalaal பாயும் கண்களால்
Sung by P. Leela
-
Thaalelo Raajaa En Kanne தாலேலோ ராஜா
Sung by P. Leela
-
Neeye Arul Velane நீயே அருள் வேலனே
Sung by M. L. Vasanthakumari
-
Graamathin Idhayam Peranbin கிராமத்து இதயம்
Sung by Jikki
-
Vinaiyinaale Vandha Theemai வினையாலே வந்த தீமை
Sung by Ghantasala
-
Kalaigal Migundha Engal கலைகள் மிகுந்த எங்கள்
Sung by M. L. Vasanthakumari, P. Leela
-
Vaana Villena Vandhu வானவில்லென வந்து காதலின்
Sung by Jikki
-
Maanida Vaazhvidhuve மானிட வாழ்விதுவே
Sung by P. Leela, S. Dakshinamurthy
-
Odameri Chenre Kaadhal ஓடம் ஏறிச் சென்றே
Sung by A. M. Rajah, P. Leela