Rajave Nalla Rojavai Paar artwork

Song lyrics

Rajave Nalla Rojavai Paar

ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்

2311 views

Singer · P. Leela

Lyrics · Kuyilan

The lyrics

ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம்
பூத்திருக்கு உனக்கெ காத்திருக்கு
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்

வாசமுள்ளது என்ற போதிலும்
வண்டு தொட்டது இல்லையே
ஆசையுள்ளது என்ற போதிலும்
யாரும் தொட்டது இல்லையே

நேசமுள்ள சீமான் உன் நினைவாலே
தேடுதே நீங்காது தேனூறுதே......(ராஜாவே)

பனி நீரில் ஆடி உன் பாசத்தை நாடி
தனியாக ஏங்குது பாராயிங்கே
பூ வேண்டுமா இதழ்தான் வேண்டுமா
இல்லை தேன் வேண்டுமா இதில்
ஏது வேண்டும் சொல்வாயே......(ராஜாவே)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Aasai Magan

Keep listening

More from this movie

  1. Rajave Nalla Rojavai Paar ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்

    Sung by P. Leela

  2. Paayum Kangalaal பாயும் கண்களால்

    Sung by P. Leela

  3. Thaalelo Raajaa En Kanne தாலேலோ ராஜா

    Sung by P. Leela

  4. Neeye Arul Velane நீயே அருள் வேலனே

    Sung by M. L. Vasanthakumari

  5. Graamathin Idhayam Peranbin கிராமத்து இதயம்

    Sung by Jikki

  6. Vinaiyinaale Vandha Theemai வினையாலே வந்த தீமை

    Sung by Ghantasala

  7. Kalaigal Migundha Engal கலைகள் மிகுந்த எங்கள்

    Sung by M. L. Vasanthakumari, P. Leela

  8. Vaana Villena Vandhu வானவில்லென வந்து காதலின்

    Sung by Jikki

  9. Maanida Vaazhvidhuve மானிட வாழ்விதுவே

    Sung by P. Leela, S. Dakshinamurthy

  10. Odameri Chenre Kaadhal ஓடம் ஏறிச் சென்றே

    Sung by A. M. Rajah, P. Leela