Song lyrics
Angum Ingum
அங்கும் இங்கும்
2212 views
Singer · T. M. Soundararajan
Lyrics · V. Seetharaman
The lyrics
அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
அந்தோ உனது உலகில் நடக்கும்
அலங்கோலம் தனைப் பாராய்
வஞ்சகப் பேயின் ஆட்டம் கண்டுன்
நெஞ்சம் பதறவும் இலையோ
அஞ்சும் சத்திய தேவியின் கண்ணீர்
துடைத்திட மனம் வரவில்லையோ
சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு
கொஞ்சமும் நாணமே இலையோ (அங்கும்)
உண்மைக்கே திரை போடுது உலகம்
பொய்யே வெளியில் உலாவுது
நன்மை அழிய தீமை வளர
சுயநலமே உலகை ஆளுது
கொடுமை மிகுந்த உலகிதை அழிக்க
கோபமும் வரவே இலையோ.....( அங்கும்)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Angum Ingum அங்கும் இங்கும்
Sung by T. M. Soundararajan
-
Kalangatha Ullamum கலங்காத உள்ளமும்
Sung by P. Susheela
-
Eppo Varuvaro எப்போ வருவாரோ
Sung by P. Susheela
-
Eena Meena Deeka (Male) ஈனா மீனா டீகா (ஆண்)
Sung by T. M. Soundararajan
-
Eena Meena Deeka (Female) ஈனா மீனா டீகா (பெண்)
Sung by P. Susheela
-
Unnai Ninaichale உன்னை நினைச்சாலே
Sung by P. Susheela
-
Unthan Jaalam உந்தன் ஜாலம் செல்லாது
Sung by P. Susheela
-
Sila Per Vazha சில பேர் வாழ
Sung by T. M. Soundararajan
-
Anipillai Tennampillai அணிப்பிள்ளை தென்னம்
Sung by Seerkazhi Govindarajan
-
Makara Veenai மகர வீணை
Sung by A. P. Komala