Song lyrics
Nee Engey En Anbe
நீ எங்கே என் அன்பே
49328 views
Singer · Swarnalatha
Lyrics · Gangai Amaran
The lyrics
நீ எங்கே என் அன்பே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
விடிகிற வரையினில் கதைகளைப் படித்தது
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம்
இங்கு துடிக்குதே துடிக்குதே
கதையிலே கனவிலே உறவுகள்
உணர்வுகள் உருகுதே உருகுதே
பிழை இல்லை வழி இல்லை அருவிகள்
விழிகளில் பெருகுதே பெருகுதே
வாழும் போது ஒன்றாக
வாழ வேண்டும் வா வா
விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வாவா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வீதி என்று வெட்ட வெலி பொட்டலென்று
வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா
வீடு என்று மொட்டை சுடுக்காடு என்றும்
தென்றல் இங்கு பார்க்குமா பார்க்குமா
எட்டனென்றும் ஏழை பணக்காரன் என்றும்
ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா
பித்தன் என்றும் பிச்சை போடும் பக்தன் என்றும்
உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இங்கு

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Ada Uchanthala அட உச்சந்தல
Sung by Mano
-
Povomaa Oorkolam போவோமா ஊர்கோலம்
Sung by S. P. Balasubramaniam, Swarnalatha
-
Aracha Sandhanam அரைச்ச சந்தனம்
Sung by S. P. Balasubramaniam
-
Kuyila Pudichchu குயில புடிச்சி
Sung by S. P. Balasubramaniam
-
Nee Engey En Anbe நீ எங்கே என் அன்பே
Sung by Swarnalatha
-
Thooliyile Ada Vantha தூளியிலே ஆடவந்த
Sung by K. S. Chithra, Mano