Konjum Kili
Song lyrics
Konjum Kili
கொஞ்சும் கிளி குருவி
5018 views
Singer · A. L. Raghavan
Lyrics · Sankaradas Swamikal
The lyrics
சோ...
கொஞ்சும் கிளி குருவி மைனாவே
கூட்டமாய் இங்கே வராதீர்
கவன் வீசி கல் எறிவேனே
காவலில் நாட விடேனே
அழகான பறவைகள் அறியாதே வந்தீர்
நான் இனி மேல் தாட்சண்யம் பாரேன்
கொஞ்சும் கிளி குருவி மைனாவே
கூட்டமாய் இங்கே வராதீர்
சோ...
ஆலோலம் ஆலோலம் ஆலோலமே
அன்னம் கௌதாரிகள் ஆலோலமே
ஆலோலம் ஆலோலம் ஆலோலமே
அன்னம் கௌதாரிகள் ஆலோலமே
கொத்திக் கொத்தி தினையருந்தும்
கோகிலங்காள் உங்கள் மீது
கொத்திக் கொத்தி தினையருந்தும்
கோகிலங்காள் உங்கள் மீது
சுத்தி சுத்தி கவன் விடுவேன்
ஆலோலங்கடி சோ
நீவிர் துரிதமுடன் பறந்து செல்வீர்
ஆலோலங்கடி சோ... சோ... சோ...
கொஞ்சும் கிளி குருவி மைனாவே
கூட்டமாய் இங்கே வராதீர்
கவன் வீசி கல் எறிவேனே
காவலில் நாட விடேனே
அழகான பறவைகள் அறியாதே வந்தீர்
நான் இனி மேல் தாட்சண்யம் பாரேன்
கொஞ்சும் கிளி குருவி மைனாவே
கூட்டமாய் இங்கே வராதீர்
சோ...
ஆலோலம் ஆலோலம் ஆலோலமே
அன்னம் கௌதாரிகள் ஆலோலமே
ஆலோலம் ஆலோலம் ஆலோலமே
அன்னம் கௌதாரிகள் ஆலோலமே
கொத்திக் கொத்தி தினையருந்தும்
கோகிலங்காள் உங்கள் மீது
கொத்திக் கொத்தி தினையருந்தும்
கோகிலங்காள் உங்கள் மீது
சுத்தி சுத்தி கவன் விடுவேன்
ஆலோலங்கடி சோ
நீவிர் துரிதமுடன் பறந்து செல்வீர்
ஆலோலங்கடி சோ... சோ... சோ...
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aarumuga Porul ஆறு முகமான பொருள்
Sung by S. Janaki, Rajalakshmi
-
Aarupadai Veedu Konda அறுபடை வீடு கொண்ட
Sung by Seerkazhi Govindarajan
-
Ariyathu அரிது அரிது மானிடராதல்
Sung by K. B. Sundarambal
-
Muthu Thamizh கந்தனுக்கு ஞானவேல்
Sung by A. L. Raghavan, K. B. Sundarambal, Jamuna Rani, A. P. Komala
-
Konjum Kili கொஞ்சும் கிளி குருவி
Sung by A. L. Raghavan
-
Kurinjiyile குறிஞ்சியிலே பூ மலர்ந்து
Sung by P. Susheela
-
Manam Padaithen மனம் படைத்தேன்
Sung by P. Susheela
-
Murugani Senthil முருகனே செந்தில்
Sung by Seerkazhi Govindarajan
-
Muruga Muruga முருகா முருகா
Sung by K. B. Sundarambal
-
Solla Solla சொல்லச் சொல்ல இனிக்குதடா
Sung by P. Susheela
-
Thirupparang Kundrathil திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
Sung by Rajalakshmi, P. Susheela
-
Velli Malai வெள்ளி மலை
Sung by S.Varalakshmi
-
Velli Malai Podhighai வெள்ளி மலை பொதிகை
Sung by T. M. Soundararajan
-
Vetrivel Veeravel வெற்றி வேல் வீர வேல்
Sung by T. M. Soundararajan