Engirundho Ilanguyilin artwork

Song lyrics

Engirundho Ilanguyilin

எங்கிருந்தோ

31 views

Singer · S. P. Balasubrahmanyam

Lyrics · Vaali

The lyrics

எங்கிருந்தோ இளங்குயிலின் கீதம் வருது
என்னை கண்டு புல்லரிச்சு மோகம் வருது
தன்னந்தனியே நின்னு பாட வந்தேனே
தண்ணீரிலே குத்து விளக்கே தேட வந்தேனே

இன்பம் கொண்டாடும் திருநாள் இது
பொன்னு வந்தாடும் பெருநாள் இது
ஒரு சின்ன மலர் தொட்டுத் தொட்டு கள்ளச் சிரிப்பு
அந்த மன்மதனின் வில் தடுத்து மெல்லத் தொடுப்பு
இந்த கள்ள விழி கண்ட பின்பு காம நெருப்பு
உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் திசை தெரியாமல்

எங்கிருந்தோ இளங்குயிலின் கீதம் வருது
என்னை கண்டு புல்லரிச்சு மோகம் வருது

வெள்ளி பனி தூவும் மலை ஓரமே
வெள்ளி கனி போல ஒரு நேரமே
ஒரு வெள்ளி ரதம் போலத் துள்ளி வரும் வெள்ளி நதியே
அந்த வெள்ளி நதி போலவே துள்ள வரும் கண்ணு மணியே
உனை கண்ட பின்பு கொண்ட மோக இன்ப நதியே
விட்டு விட்டு வந்து தொட்டுத் கட்டித் தழுவிடும் ஆசை

எங்கிருந்தோ இளங்குயிலின் கீதம் வருது
என்னை கண்டு புல்லரிச்சு மோகம் வருது
தன்னந்தனியே நின்னு பாட வந்தேனே
தண்ணீரிலே குத்து விளக்கே தேட வந்தேனே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Bramma

Keep listening

More from this movie

  1. Raathiri Neram ராத்திரி நேரம் ரயிலடி

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam

  2. Ival Oru illankuruvi இவள் ஒரு இளங்குருவி

  3. Engirundho Ilanguyilin எங்கிருந்தோ

    Sung by S. P. Balasubrahmanyam

  4. Ival Oru Ilanguruvi இவள் ஒரு இளங்குருவி

    Sung by S. Janaki

  5. Nadappathu Nadakkattum நடப்பது நடக்கட்டும்

    Sung by S. P. Balasubrahmanyam

  6. Raathri Neram Railu ராத்திரி நேரம் ரயில்

    Sung by S. P. Balasubrahmanyam, S. Janaki

  7. Varuthu Varuthu வருது வருது

    Sung by S. P. Balasubrahmanyam, S. Janaki