Song lyrics
Raathiri Neram
ராத்திரி நேரம் ரயிலடி
8154 views
Singer · S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics · Vaali
The lyrics
ஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்
பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்…
ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்..
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
ஆண் : ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே
பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
ஆண் : ஹா..
பெண் : நம்ம மானம் கப்பல் ஏறும்
ஆண் : ஆஹா ஹாஹ ஹா.. ஹஹ்ஹ...
***
ஆண் : தேனாறு இது தான் தெப்பம் விட வரவா
இன்ப குளத்தில் தினம் தினம் நீராட வா
பெண் : நீராடு தலைவா நித்தம் நித்தம் மெதுவா
இந்த மடி தான் இடம் தரும் சீராட வா
ஆண் : முத்தம் பதிப்போம் அரங்கேறும்
முதல் பாடம் அது
பெண் : நித்தம் கொடுக்கும் இதழோரம் பரிமாறும் அது
ஆண் : மீண்டும் மீண்டும் இனிக்க வாங்கி வாங்கி குடிக்க
நீ தான் தேன்…
பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
ஆண் : ஆஹ...
பெண் : நம்ம மானம் கப்பல் ஏறும்
ஆண் : அய்யோ..ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்....
***
பெண் : ஆஹா ஹாஹ ஆ..ஹா..ஆ..
ஆஹ ஹாஹ ஆ..ஹா..ஆ..ஹஹ..ஆ.ஹஹ
மாமா நீ நெருங்கு மன்மதனை விரட்டு
என்னை வருத்தும் அவன் விடும் அம்பானது
ஆண் : பூபாணம் விடத்தான்
புத்துணர்ச்சி வரத்தான்
உன்னை அணைக்க
உடல் மனம் தெம்பானது
பெண் : இந்த பிறவி எதற்காக உனக்காக இனி..
ஆண் : இந்த கிளி தான் சுவை பார்க்க படைத்தானே கனி
பெண் : மாலை சூடி முடித்தேன் மையல் தீர துடித்தேன்
பாய் தான் போட
ஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்
பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்
ஆண் : ஐயோ..ஹஹ்ஹஹ..
பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்
ஆண் : ஹ்ஹா..ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே
பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
ஆண் : அட ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்..வா..

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Raathiri Neram ராத்திரி நேரம் ரயிலடி
Sung by S. Janaki, S. P. Balasubramaniam
-
Ival Oru illankuruvi இவள் ஒரு இளங்குருவி
-
Engirundho Ilanguyilin எங்கிருந்தோ
Sung by S. P. Balasubrahmanyam
-
Ival Oru Ilanguruvi இவள் ஒரு இளங்குருவி
Sung by S. Janaki
-
Nadappathu Nadakkattum நடப்பது நடக்கட்டும்
Sung by S. P. Balasubrahmanyam
-
Raathri Neram Railu ராத்திரி நேரம் ரயில்
Sung by S. P. Balasubrahmanyam, S. Janaki
-
Varuthu Varuthu வருது வருது
Sung by S. P. Balasubrahmanyam, S. Janaki