Poongatre Kelayo artwork

Song lyrics

Poongatre Kelayo

பூங்காற்றே.......கேளாயோ..ஓஓஓஓ....

1799 views

Singer · K. S. Chitra

Lyrics · Muthulingam

The lyrics

பூங்காற்றே.......கேளாயோ..ஓஓஓஓ....
சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே
சோகம் அதன் கண்ணுக்குள்ளே
அது தனியாக தவிக்குது இங்கே
இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே
துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா ( 2 )

நீலக் குயிலும் நெஞ்சு உருகி
நிம்மதி இல்லாமல் கூவுதய்யா
துள்ளித் திரிஞ்ச புள்ளி மயிலோ
துன்பமெனும் முள் மேலே ஆடுதய்யா

இந்த நிலை எந்நாளும் மாறாதோ
ஏக்கம் இது யாராலும் தீராதோ இனி
உனைக் காண மறு ஜென்மம் உருவாகுமோ

சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே
சோகம் அதன் கண்ணுக்குள்ளே
அது தனியாக தவிக்குது இங்கே
இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே
துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா

உள்ளுக்குள்ளேயே ஊமை அழுதால்
ஊரு சனம் அறியாது உண்மையிலே
அந்த வழியில் நானும் அழுதா
ஆறுதலும் யார் சொல்வார் வாழ்க்கையிலே

பிறப்பது நம்மோட விதியாகும்
இறப்பது அவனோட முடிவாகும் இதில்
யார் மீதும் குறை சொல்ல முடியாதய்யா

சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே
சோகம் அதன் கண்ணுக்குள்ளே
அது தனியாக தவிக்குது இங்கே
இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே
துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா..
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Solaikuyil

Keep listening

More from this movie

  1. Yerikkarai Orathile ஏரிக்கரை ஓரத்திலே ஹாஹாங்

    Sung by Gangai Amaran, S. P. Sailaja

  2. Kannula Nikkudhu Nenjula மணி மணி மணி

    Sung by S. P. Balasubramaniam, Lalitha

  3. Karugamani Iru Saradu கருகமணி இரு சரடு

    Sung by K. S. Chitra, Prabakar

  4. Kottunga Ketti Melam கொட்டுங்க கெட்டி மேளம்

    Sung by S. P. Balasubramaniam

  5. Chinnanjirusugal Kannam சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட

    Sung by Uma Ramanan, Prabakar

  6. Poongatre Kelayo பூங்காற்றே.......கேளாயோ..ஓஓஓஓ....

    Sung by K. S. Chitra

  7. Malainattu Machane ஆஆஆஆஆ....ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ......

    Sung by K. S. Chitra

  8. Vasantha Poongatre Konjam ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ

    Sung by S. P. Balasubramaniam