Song lyrics
Vasantha Poongatre Konjam
ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ
1684 views
Singer · S. P. Balasubramaniam
Lyrics · Ilavenil
The lyrics
பெண் : ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ...
ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே....
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
உறவு பார்க்கும் தருமம் தோற்கும்
இதயம் ஏற்காதே...ஹாஹாஹங்
ஆஆஹ்...உறவு பார்க்கும் தருமம் தோற்கும்
இதயம் ஏற்காதே...ஏ ஏ ஏ
தருமம் பார்க்கும் உறவு தோற்கும்
உலகம் ஏற்காதே திரும்பி பார்க்காதே
தென்றல் காற்றே திரும்பி பாரு
தண்ணீர் தேடி திரியும் ஆறு....
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே
கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே
வரங்கள் சாபம் மதங்கள் தேசம்
எதுவும் தெரியாதே துயரம் அறியாதே
தெய்வம் கோடி இருந்த போதும்
எங்கே போச்சு எனது வானம்
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே.....
ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ...
ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே....
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
உறவு பார்க்கும் தருமம் தோற்கும்
இதயம் ஏற்காதே...ஹாஹாஹங்
ஆஆஹ்...உறவு பார்க்கும் தருமம் தோற்கும்
இதயம் ஏற்காதே...ஏ ஏ ஏ
தருமம் பார்க்கும் உறவு தோற்கும்
உலகம் ஏற்காதே திரும்பி பார்க்காதே
தென்றல் காற்றே திரும்பி பாரு
தண்ணீர் தேடி திரியும் ஆறு....
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே
கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே
வரங்கள் சாபம் மதங்கள் தேசம்
எதுவும் தெரியாதே துயரம் அறியாதே
தெய்வம் கோடி இருந்த போதும்
எங்கே போச்சு எனது வானம்
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே.....
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Yerikkarai Orathile ஏரிக்கரை ஓரத்திலே ஹாஹாங்
Sung by Gangai Amaran, S. P. Sailaja
-
Kannula Nikkudhu Nenjula மணி மணி மணி
Sung by S. P. Balasubramaniam, Lalitha
-
Karugamani Iru Saradu கருகமணி இரு சரடு
Sung by K. S. Chitra, Prabakar
-
Kottunga Ketti Melam கொட்டுங்க கெட்டி மேளம்
Sung by S. P. Balasubramaniam
-
Chinnanjirusugal Kannam சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட
Sung by Uma Ramanan, Prabakar
-
Poongatre Kelayo பூங்காற்றே.......கேளாயோ..ஓஓஓஓ....
Sung by K. S. Chitra
-
Malainattu Machane ஆஆஆஆஆ....ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ......
Sung by K. S. Chitra
-
Vasantha Poongatre Konjam ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ
Sung by S. P. Balasubramaniam